LATEST

Wednesday, February 19, 2020

Preamble (முகவுரை) - பகுதி 1

Preamble (முகவுரை)

Preamble (முகவுரை)

“இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்மமுள்ள (Socialist), சமயச்சார்பற்ற (Secular), மக்களாட்சி (Democratic) – குடியரசு (Republic) நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து, அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும் வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம்”
Preamble means introduction or preface of constitution
Preamble as the identity-NA palkivala.
Preamble USA யிடம் இருந்து பெறப்பட்டது. Preamble Language S.A யிடம் பெறப்பட்டது.
•    நேருவின் குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்தியாவில் Preamble உருவாக்கப்பட்டது.
•    குறிக்கோள் தீர்மானம் டிசம்பர் 13.12.1946 நிறைவேற்றப்பட்ட ஆண்டு ஜனவரி 22, 1947-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
•    இந்தியா மக்களாகிய நாம் இந்தியாவை ஓர் இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற (Secular), மக்களாட்சிக் குடியரசாக (Republic) உருவாக்க உறுதி ஏற்கிறோம்.
•    நீதி (Justice) நாட்டின் குடிமக்களுக்குக்கெல்லாம் சமூக பொருளாதார அரசியல் நீதி
•    முழுஉரிமை (Liberty) எண்ணம், பேச்சு, கோட்பாடு, மதம், வழிபாடு ஆகியவற்றில் முழுஉரிமை
•    சமத்துவம் (Equality) வாழ்க்கை நிலையிலும் வாய்ப்புகளிலும் சமத்துவத்தையும் பெற்றுதர விழைவது.
•    சகோதரத்தவம் (Fraternity) அவர்களிடையே சகோரதப்பாண்பை வளர்த்து, தனி மனிதனது உயர்தகுதிகளையும், நாட்டின் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதாக உறுதி கூறுகிறோம்.
•    The idea of Justice, Social, Economic and Political daure been taken fro m Russion Revolution (1917)
•    The idea of Libersty Equality and fraternity have been taken from the French Revolution (1789-1799)

Significance of the preamble

•    The preamble embodies the basic philosophy and Fundamental valver political moral and religious on which the constitution is based.
•    It contains the grand and noble vision of the constitutent Assembly
•    It reflects the dreams and aspirations of the founding fathers of our constitution
•    It act as a key for understanding and interpretation of the constitution.

No comments:

Post a Comment