LATEST

Wednesday, February 19, 2020

முகவுரை வழக்கு(Amendment of the preamble)

முகவுரை வழக்கு(Amendment of the preamble)

•    இந்திய அரசியலமைப்பு 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் முகவுரை அப்பகுதிகளுக்குள் இடம் பெறவில்லை.
•    முகவுரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியோ இல்லையா என்பதை உச்சநீதிமன்றம் இரு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.
•    பெருபாரி Vs இந்தியா அரசு (1960) வழக்கில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்லா என தீர்ப்பளித்தது.
•    கேசவபாரதி Vs இந்திய அரசு (1973) வழக்கில் முடிவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி எனத் தீர்ப்பளித்தது.
•    Preamble can be amended, Subject to the condition that no amendment is done to the basic features of the constitution
•    முகவுரை இதுவரை ஒரு முறை மட்டும் திருத்தப்பட்டது.
•    1976 42nd படி Socialist, Secular, Integrity என்ற மூன்று வார்த்தைகள் முகப்புரை - யில் சேர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment