அரசியலமைப்பு உருவாக்கம் (Making of the Constitution)

• இந்தியா அரசியல் நிர்ணயிசபை கேபினட் தூதுக்குழுவின் பரிந்துரைப்படி May 16, 1946 அமைக்கப்பட்டது.
• C.A. முதல் சட்டம் டிசம்பர் 9, 1946-ம் தற்காலிகத் தலைவர் சச்சிதானந்த சின்ஹா தலைமையில் நடைபெற்றது.
• டிசம்பர் 11, 1946-ல் நடைபெற்ற கூட்டத்தில் நிரந்தர தலைவராக Dr. ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• அரசியல் அமைப்பு சபை 2 ஆண்டுகள், 11 மாதங்கள் 18 நாட்கள் கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
• அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி முதல் அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டத்தில் டிசம்பர் 13, 1946-ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் கொண்டுவரப்பட்டது. இது ஜனவரி 22, 1947-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• Idea of Constitution - M.N. Roy
• Advisor of Constitution - B.N. Rao
அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை = 299
தொடக்கத்தில் = 389
மாநில சட்ட மன்றங்களில் இருந்து நேரடியாக தேர்தெடுக்கபட்ட பிரதிநிதி = 292
சுதேச அரசுகளின் மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள் = 93
Delhi, Ajmer, Marwar, Coorg, Brithish Baluchistan Chief Commissions = 4
Total = 389
• ஜூலை 16, 1947-ல் முஸ்லீம் லீக் பாகிஸ்தானுக்கு தனி அரசியல் நிர்ணய சபை அமைக்க வேண்டி இந்திய அரசியல் நிர்யண சபையில் இருந்து விலகியது. இதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 389லிருந்து 299 ஆக குறைந்தது.
மாநிலங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் = 229
சுதேசி அரசுகள் நியமனம் செய்த உறுப்பினர்கள் = 70
மொத்தம் = 299
• உறுப்பினர்கள் ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு உறுப்பினர் என்ற முறையில் (10 லட்சம் மக்களுக்கு ஒருவர்)தேர்ந்தெடுக்கப்பட்டனர். (Proportional Representation)
• இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து குடியுரிமை, தேர்தல், (Provisional Parliament) போன்றவைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
• இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது.
• Art -395, Schedule - 8, Part - 22
• Now, Art - 465, Schedule – 12, Part - 25

No comments:
Post a Comment