LATEST

Wednesday, February 19, 2020

அமைச்சரவைத் தூதுக் குழுவின் திட்டம் (1946)

அமைச்சரவைத் தூதுக் குழுவின் திட்டம் (1946)

 அமைச்சரவைத் தூதுக் குழுவின் திட்டம் (1946)

•    Cabinet Mission Plan ல் பிரிட்டிஷ் அமைச்சரவையில் இருந்த 3 அமைச்சர்கள் இருந்தனர்.
•    குழுவின் தலைவர் இந்திய விவகார அமைச்சர் - பெந்திக் லாரன்ஸ் பிரபு
•    வர்த்தக அமைச்சர் - சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
•    கடற்படை அமைச்சர் - ஏ.வி. அலைக் சாந்தர்
•    இக்குழு மார்ச் - 24, 1946-ல் டெல்லி வந்தது.
•    மே, 14, 1946 இதன் பரிந்துரைகளை வெளியிட்டனர்.

திட்டம்:-
•    இந்தியாவில் இருந்த மாநிலங்களும், ஆங்கிலேய இந்தியாவும், இணைந்து ஐக்கிய இந்தியா என்ற அமைப்பு ஏற்பட வேண்டும். அயல்நாட்டு விவகாரம், பாதுகாப்பு, செய்தி தொடர்பு உட்பட எல்லா மத்திய அரசு துறைகளும் அதன் பொறுப்பில் இருக்கும்.
•    மாநிலங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன அயல்நாட்டு, விவகாரம், பாதுகாப்பு, செய்தி தொடர்பு தவிர.
•    அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி மாற்றியமைக்கவும் வழி செய்யப்பட்டது. 10 ஆண்டுக்கு ஒரு முறை அரசயலமைப்பு கட்டத்தை மறு பரிசீலனை செய்யலாம்.
•    சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியர்கள் அடங்கிய அரசியலமைப்பு நிர்யண சபை ஒன்று அமைக்கப்படும்.
•    புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் வரை இடைக்கால அரசாங்கம் ஒன்று நாட்டு நிர்வாகத்தை கவனித்து கொள்ளும்.
•    இந்திய மாநிலங்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. Group A, B, C
•    இந்தியா சுதந்திரச் சட்டம்- ஐPலை 4, 1947
•    “இந்திய விடுதலை மசோதா” ஐPலை 4, 1947-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சட்டமானது.
•    அதன்படி ஆகஸ்ட் 15, 1947 ஆங்கில ஆட்சி முடிவடைந்தது. இந்தியா பாகிஸ்தான என்ற இரண்டு சுதந்திர நாடுகள் உருவாயின.
•    இடைக்கால அரசு -1946

No comments:

Post a Comment