LATEST

Wednesday, February 19, 2020

வருட இந்திய அரசாங்கம் சட்டம்-1935

வருட இந்திய அரசாங்கம் சட்டம்-1935

 வருட இந்திய அரசாங்கம் சட்டம்-1935

•    இச்சட்டம் ஆகஸ்ட், 4, 1935-ல் மன்னரின் ஒப்புதலை பெற்று சட்டமானது. ஏப்ரல்,1, 1937ல் நடைமுறைக்கு வந்தது.
•    இது 321 வீதிகளையும், 10 அட்டவணைகளையும் கொண்டது.

சிறப்பு அம்சம்

•    மாநிலத்தில் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி புகுத்தப்பட்டது (Provincial Avtonomy). இதன்படி மாநில ஒதுக்கப்பட்ட, மாற்றப்பட்ட துறைகள் ஒழிக்கப்பட்டன.
•    அகில இந்திய கூட்டாட்சி (All India Federation) பிரிட்டிஷ் இந்தியா மாநிலங்கள், இந்திய சுதேச அரசுகளையும், கொண்ட ஒரு அகில இந்திய கூட்டாட்சி அமைக்கப்பட வழிவகுத்தது.
•    மத்தியில் இரட்டையாட்சி பாதுகாப்பு
•    இங்கிலாந்து பாராளுமன்றத்தின் 1935-சட்டம் நெகிழ்ச்சி இல்லாத சட்டமாகும். கூட்டாட்சி சட்டமன்றமோ (அ) மாநில சட்டமன்றங்களோ இச்சட்டத்தை மாற்றவோ, திருத்தங்கள் கொண்டுவரவோ முடியாது. England Parlil மட்டுமே இச்சட்டத்டதை திருத்த முடியும்.
•    கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court)
•    வாக்குரிமை விரிவுபடுத்தப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 10 மக்கள் வாக்குரிமை பெற்றனர்.
•    வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை மேலும் விரிவுப்படுத்தப்பட்டது.
•    மத்திய மேல்சபை-260 ஆகவும், கீழ்சபை-375 ஆகவும் உயர்த்தப்பட்டது.
•    மொத்த உள்ள 11 மாநிலங்களில் 6 மாநிலங்களில் ஈரங்க அனு (Bicameralis On) அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிகார பங்கீடு
•    கூட்டாட்சி, அதிகாரபட்டியல் - 59
•    மாநில - 36
•    இந்தியா கவுன்சில் ஒழிக்கப்பட்டது.
•    வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை விரிவுபடுத்தப்பட்டது.
•    இந்துக்களில் Supreme Court இமைகளுக்கும், பெண்களுக்கும் இடஒதுக்கீடு முஸ்லீம்களுக்கும் காப்பிட்டு சட்டமன்றத்தில் 1:3 பங்கு இட ஒதுக்கீடு.
•    பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது.
•    RBI உருவாக்குதல்

No comments:

Post a Comment