LATEST

Saturday, March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 03

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 03

1. பெரிப்பிளானெட்டா அமெரிக்கானா என்பது எதன் அறிவியல்
பெயர்?
(a) தவளை 
(b) புறா 
(c) கரப்பான் பூச்சி 
(d) தேள்
 
2. மஸ்கா டொமஸ்டிகா என்பது எதன் அறிவியல் பெயர்?
(a) தேனீ 
(b) வீட்டு ஈ
 (c) மண் புழு 
(d) கரப்பான் பூச்சி
 
3. தவளையின் அறிவியல் பெயர் என்ன?
(a) ரானா ஹெக்ஸாடாக்டைலா 
(b) பெரிப் பிளானெட்டா
(c) லைகான் பெர்சிப்பின் 
(d) ராக்டைசின்
 
4. கொலம்பியா லிவியா என்பது எதன் அறிவியல் பெயர்?
(a) கிளி 
(b) மயில் 
(c) புறா 
(d) ஆந்தை
 
5. ஹோமோ செப்பியன்ஸ் எதன் அறிவியல் பெயர்?
(a) மனிதன் 
(b) ஆடு 
(c) கோழி 
(d) கடற்பஞ்சு
 
6. வளரிளம் பருவம் என்பது கீழ்க்கண்ட எதனைக் குறிக்கிறது?
(a) அஷாரன்ஸ் 
(b) அடோலஸன்ஸ்
(c) ஷாங்கிளம்ஸ் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
7. பொதுவாக ஆண்கள் எந்த வயதில் பருமடைகின்றனர்?
(a) 12
(b) 14 முதல் 15
(c) 11
(d) 10
 
8. பொதுவாக பெண்கள் எந்த வயதில் பருவமடைகின்றனர்?
(a) 11 முதல் 12 
(b) 15 முதல் 16 
(c) 20
(d) 18
 
9. ஆடம்ஸ் ஆப்பிள் என்று எதனைக் கூறுவர்?
(a) தலை 
(b) கண் 
(c) குரல்வளை 
(d) காது
 
10. சுரப்பிகள் எத்தனை வகைப்படும்?
(a) ஒன்று 
(b) இரண்டு 
(c) மூன்று 
(d) நான்கு 
விடைகள்
1.C 
2.B 
3.A 
4.C 
5.A
6.B 
7.B 
8.A 
9.C 
10.B

No comments:

Post a Comment