LATEST

Saturday, March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 04

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 04

1. தலைமைச் சுரப்பி என அழைக்கப்படுவது எது?
(a) தைராய்டுச் சுரப்பி 
(b) அட்ரீனல்
(c) பிட்யூட்டரி சுரப்பி 
(d) கணையம்
 
2. அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்துள்ளது எது?
(a) தைராய்டுச் சுரப்பி 
(b) அட்ரீனல்
(c) பிட்யூட்டரி சுரப்பி 
(d) கணையம்
 
3. வளர்ச்சி, சுவாசம் ற்றும் வளர்சிதை மாற்றத்தினைக்
கட்டுப்படுத்துவது எது?
(a) பிட்யூட்டரி சுரப்பி 
(b) தைராய்டு சுரப்பி
(c) கணையம் 
(d) அட்ரீனல் 
4. நமது உடல் வளர்ச்சி எந்த ஹார்மோனால் நடைபெறுகிறது?
(a) பிட்யூட்டரி ஹார்மோன் 
(d) தைராய்டு
(c) கணையம் 
(d) அட்ரீனல்
 
5. அவசர காலங்களில் சுரக்கும் சுரப்பி எது?
(a) பிட்யூட்டரி 
(b) தைராய்டு
(c) அட்ரீனல் 
(d) கணையம்
 
6. சுப்ராரீனல் சுரப்பி என்றும் அழைக்கப்படுவது எது?
(a) பிட்யூட்டரி 
(b) தைராய்டு
(c) அட்ரீனல் 
(d) கணையம்
 
7. மூளையின் கீழ் பாகத்தில் உள்ளது எது?
(a) பிட்யூட்டரி 
(b) தைராய்டு
(c) கணையம் 
(d) அட்ரீனல்
 
8. கணையம் எதன் கீழ் உள்ளது?
(a) சிறுநீரகம் 
(b) நுரையீரல் 
(c) இரைப்பை 
(d) இதயம்
 
9. சுவாசம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் சுரப்பி எது?
(a) அட்ரீனல் சுரப்பி 
(b) பிட்யூட்டரி சுரப்பி
(c) கணையம் 
(d) தைராய்டு சுரப்பி
 
10. நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மை கொண்டது எது?
(a) அண்டச் சுரப்பி 
(b) அட்ரீனல் சுரப்பி
(c) கணையம் 
(d) தைராய்டுச் சுரப்பி 
விடைகள்
1.C 
2.C 
3.B 
4.A 
5.C
6.C 
7.A 
8.C 
9.A 
10.C

No comments:

Post a Comment