LATEST

Saturday, March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 05

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 05

1. டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஹார்மோன் எதனால்
சுரக்கப்படுகிறது?
(a) அண்டகம் 
(b) விந்தகம்
(c) கணையம்
(d) இரைப்பை
 
2. ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனை சுரப்பது எது?
(a) அண்டகம் 
(b) விந்தகம் 
(c) கணையம் 
(d) இரைப்பை
 
3. இராட்சதத் தன்மை எதனால் உண்டாகிறது?
(a) பிட்யூட்டரி
 (b) தைராய்டு 
(c) கணையம் 
(d) அட்ரீனல்
 
4. கிரிடினிஸம் எதன் குறைவால் உண்டாகிறது?
(a) தைராக்ஸின் சுரப்பி 
(b) சுப்ராரீனல் சுரப்பி
(c) பிட்யூட்டரி சுரப்பி 
(d) பீட்டா செல்கள்
 
5. மாதவிடாய் நிகழ்விண் கால அளவு சுமார் எத்தனை நாட்கள்?
(a) 1 நாள் 
(b) 2 நாள் 
(c) 3 - 5 நாள்கள் 
(d) 1 வாரம்
 
6. மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை
எவ்வளவு?
(a) 22 ஜோடி 
(b) 12 ஜோடி 
(c) 43 ஜோடி 
(d) 46 ஜோடி
 
7. அனீமியா எதன் குறைவால் வருகிறது?
(a) அயோடின் 
(b) இரும்புச் சத்து 
(c) கால்சியம் 
(d) பாஸ்பரஸ்
 
8. ஒரு மனிதனின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்துவதாக உள்ளது
எது?
(a) புகைப் பழக்கம் 
(b) மதுப் பழக்கம்
(c) தன் சுத்தம் 
(d) இவை அனைத்தும்
 
9. இரண்டாம் நிலை புற்றுக் கட்டி தோன்றுவதை எவ்வாறு
அழைக்கின்றனர்?
(a) மெட்டாஸ்டாசிஸ் 
(b) அபோப்டாசிஸ்
(c) மெட்டாமெரிசம் 
(d) கிப்னாடிஸம்
 
10. சாதாரண செல்கள் ஓர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின்
இறக்கின்றன. இச்சுழற்சிக்கு என்ன பெயர்?
(a) மெட்டாஸ்டாசிஸ் 
(b) அபோப்டாசிஸ்
(c) நார்ஸ்டாசிஸ் 
(d) மெலன்ஸ்டாசிஸ்
விடைகள்
1.B 
2.A 
3.A 
4.A 
5.C
6.D 
7.B 
8.C 
9.A 
10.B

No comments:

Post a Comment