LATEST

Saturday, March 14, 2020

இந்தியாவில் ஏற்பட்ட தேசிய நெருக்கடி

இந்தியாவில் ஏற்பட்ட தேசிய நெருக்கடி

1. அக்டோபர் 26, 1962-ஜனவரி 10,1968-சீன ஆக்கிரப்பு
2. டிசம்பர்-3, 1971 ஜனவரி- போர்
3. ஜீன் 25, 1975-1977 மார்ச் 21, உள்நாட்டு கிளர்ச்சி

•    2 வது தேசிய நெருக்கடி இருக்கும் பொழுதே 3-வது தேசிய நெருக்கடி ஏற்பட்டது.
•    1978 48th Amendment Act உள்நாட்டு கிளர்ச்சி என்ற வார்த்தை எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆயுத மேந்திய கிளர்ச்சி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.
•    குடியரசு தலைவர் ஆட்சி (மாநில நெருக்கடி நிலை) Art -356
•    Art -356-ன் படி ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தலாம்.
•    குடியரசுத் தலைவரே மாநில அரசன் அதிகாரங்களை ஏற்றுக் கொள்கிறார்.
•    மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்கள் மத்திய பாராளுமன்றத்திற்கு சென்று விடுகிறது.
•    இந்த பிரகடனம் அமுலில் இருக்கும் பொழுது மாநிலத் உயர்நீதிமன்றம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் தனித்தன்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment