நிதிநெருக்கடி நிலை (Art -360)
நிதிநெருக்கடி நிலை (Art -360)
• இந்தியாவின் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நிதிநிலையின் ஸ்திரத் தன்மைக்கு அல்லது இந்தியாவின் நாணயத்திற்கு ஆபத்து ஏற்படக் கூடிய சூழ்நிலையில இப்பிரகடனத்தை குடியரசுத் தலைவர் அறிவிப்பார்.
• அராசங்கம் செலவுகளில் சிக்கனம் செய்ய மாநில ஊழியர்களின் சம்பளங்களும் படிகளும் குறைக்கப்பட வேண்டும் என்று கோரலாம்.
• மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் பண மசோதாக்களைத் தலைவரின் மேற்பார்வைக்கு அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கட்டளைகள் விடலாம்.
• இதுவரை இந்தியாவில் Financial emecry only implement செய்யப்படவில்லை.
நிராகரிக்கும் மறுக்கு அதிகாரம்:-
• பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றதான் சட்டமாகும்.
• இந்தி மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ரத்து அதிகாராத்தை பயன்படுத்தலாம்.
• அரசியலமைப்பு திருத்த மசோதாக்களுக்கு veto அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
• Absolute Suspensive Pocket Qualified (Pre’s இல்லை)
Absolute:
• பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதக்களுக்கு ஓப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது.
Suspensive
• நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை மறு பரிசீலனைக்காக மீண்டும் ஒரு முறைள மட்டும் திருப்பி அனுப்புவது அம்மசோதாவை பாராளுமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது Pசந’ள அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பண மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது.
Pocket Veto:
• நிறைவேற்றப்பட்ட மசோதாவை திரும்பவும் அனுப்பாமல் ஒப்புதலும் அளிக்காமல் கால வரையறையின்றி நிலுவையில் வைப்பது.

No comments:
Post a Comment