இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 01
1. ராஜாராம் மோகன் ராய் பற்றிய தவறான வாசகத்தை சுட்டிக் காட்டவும்.
(A) 1831 - ல் அவருக்கு ராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது.
(B) சிலை வழிபாட்டிற்கு எதிராக வங்காள மொழியில் துண்டறிக்கை எழுதினார்.
(C) வேதத்துக்கு திரும்புங்கள் என்பது அவரது வாசகம்.
(D) 1833-ல் பிரிஸ்டலில் இறந்தார்.
(A) 1831 - ல் அவருக்கு ராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது.
(B) சிலை வழிபாட்டிற்கு எதிராக வங்காள மொழியில் துண்டறிக்கை எழுதினார்.
(C) வேதத்துக்கு திரும்புங்கள் என்பது அவரது வாசகம்.
(D) 1833-ல் பிரிஸ்டலில் இறந்தார்.
2. கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள் 'அரசியல் முனிவர்" என்ற அறியப்பட்டவர் யார்?
(A) W.C. பானர்ஜி
(B) ஜஸ்டிஸ் ரானடே
(C) கோபால கிருஷ்ண கோகலே
(D) பாலகங்காதர திலகர்
(A) W.C. பானர்ஜி
(B) ஜஸ்டிஸ் ரானடே
(C) கோபால கிருஷ்ண கோகலே
(D) பாலகங்காதர திலகர்
3.
கீழ்காண்பவர்களில் ராஜாஜியின் வேதாரண்யம் யாத்திரையில் கலந்து கொண்டு கைது
செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுதலைப்
போராளி யார்?
(A) மருத்துவர். முத்துலட்சுமி
(B) திருமதி. ருக்மனி லட்சுமிபதி
(C) திருமதி. சரோஜினி நாயுடு
(D) திருமதி. அன்னிபெசண்ட்
(A) மருத்துவர். முத்துலட்சுமி
(B) திருமதி. ருக்மனி லட்சுமிபதி
(C) திருமதி. சரோஜினி நாயுடு
(D) திருமதி. அன்னிபெசண்ட்
4. இந்தியாவில் முதல் முதலில் இரயில் இருப்பு பாதை ___________ க்கும் ___________ க்கும் இடையே போடப்பட்டது.
(A) தார்வார் மற்றும் கல்யாண்
(B) தானே மற்றும் கல்யாண்
(C) தாதர் மற்றும் கல்யாண்
(D) பம்பாய் மற்றும் கல்யாண்
(A) தார்வார் மற்றும் கல்யாண்
(B) தானே மற்றும் கல்யாண்
(C) தாதர் மற்றும் கல்யாண்
(D) பம்பாய் மற்றும் கல்யாண்
5. ஆரிய சமாஜத்தினர் வெளியிட்ட செய்தி பத்திரிக்கை
(A) ஆரிய சமாஜம்
(B) ஆரிய பிரகாஷ்
(C) நியூ இந்தியா
(D) சத்தியார்த பிரகாஷ்
(A) ஆரிய சமாஜம்
(B) ஆரிய பிரகாஷ்
(C) நியூ இந்தியா
(D) சத்தியார்த பிரகாஷ்
6. பின்வரும் நிகழ்வுகளை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி காலவரிசைப்படுத்து.
1. காந்தி இர்வின் ஒப்பந்தம்
2. பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தூக்கிலிடப்படல்
3. காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு காங்கிரசில் ஒப்பம்.
4. இரண்டாவது வட்டமேசை மாநாடு.
(A) 1, 3, 2 and 4
(B) 1, 2, 3 and 4
(C) 3, 2, 4 and 1
(D) 1, 3, 4 and 2
1. காந்தி இர்வின் ஒப்பந்தம்
2. பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தூக்கிலிடப்படல்
3. காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு காங்கிரசில் ஒப்பம்.
4. இரண்டாவது வட்டமேசை மாநாடு.
(A) 1, 3, 2 and 4
(B) 1, 2, 3 and 4
(C) 3, 2, 4 and 1
(D) 1, 3, 4 and 2
7. சூரத் மாநாட்டிலிருந்து திரும்பிய பின் வ.c.சி யாருடைய விடுதலையை பிரம்மாண்டமாகக் கொண்டாட தீர்மானித்திருந்தார்?
(A) பாலகங்காதர திலகர்
(B) பிபின் சந்திரபால்
(C) லாலாலஜ்பத் ராய்
(D) சுப்ரமணிய பாரதி
(A) பாலகங்காதர திலகர்
(B) பிபின் சந்திரபால்
(C) லாலாலஜ்பத் ராய்
(D) சுப்ரமணிய பாரதி
8. ஆரம்பத்தில் மிதவாதியாக இருந்த மோதிலால் நேரு, கீழே உள்ள எந்த நிகழ்ச்சியால் தீவிரவாத தேசியத்திற்கு மாறினார்?
(A) வங்கப்பிரிவினை
(B) சூரத் பிளவு
(C) அன்னி பெசன்ட் சிறைவாசம்
(D) சௌரி - சௌரா நிகழ்ச்சி
(A) வங்கப்பிரிவினை
(B) சூரத் பிளவு
(C) அன்னி பெசன்ட் சிறைவாசம்
(D) சௌரி - சௌரா நிகழ்ச்சி
9. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. பூனா உடன்படிக்கை 1. 1946
b. அதிகாரபூர்வ பாகிஸ்தான் கோரிக்கை 2. 1945
c. சிம்லா மாநாடு 3. 1932
d. அமைச்சரவைத் தூதுக்குழு 4. 1940
(A) 3 4 1 2
(B) 3 1 2 4
(C) 3 4 2 1
(D) 3 2 4 1
பட்டியல் I பட்டியல் II
a. பூனா உடன்படிக்கை 1. 1946
b. அதிகாரபூர்வ பாகிஸ்தான் கோரிக்கை 2. 1945
c. சிம்லா மாநாடு 3. 1932
d. அமைச்சரவைத் தூதுக்குழு 4. 1940
(A) 3 4 1 2
(B) 3 1 2 4
(C) 3 4 2 1
(D) 3 2 4 1
10. எங்கு முதல் முனிசிபல் கார்பரே~ன் ஏற்படுத்தப்பட்டது?
(A) சென்னை
(B) பாம்பே
(C) கல்கத்தா
(D) டெல்லி
(A) சென்னை
(B) பாம்பே
(C) கல்கத்தா
(D) டெல்லி
விடைகள்
1. C
2. B
3. B
4. B
5. B
6. B
7. B
8. C
9. C
10. A
2. B
3. B
4. B
5. B
6. B
7. B
8. C
9. C
10. A
No comments:
Post a Comment