இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 10
1. எந்த போர்த்துகீசிய ஆளுநர் கோவா பகுதியில் குழந்தை திருமணம் மற்றும் உடன் கட்டை ஏறும் பழக்கம் ஆகியவற்றை ரத்து செய்தார்?
(A) பிரான்சிஸ்கோடி - அல்மைடா
(A) பிரான்சிஸ்கோடி - அல்மைடா
(B) அல்போன்ஸே டி அல்புகர்க்
(C) டியாகோ-லோபஸ்-சிகியூரா
(C) டியாகோ-லோபஸ்-சிகியூரா
(D) டூயூரேட்-டி-மெனிஸிஸ்
2. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : மக்கள் முற்போக்கு சிந்தனை, சுய மரியாதை, சுய சிந்தனை மற்றும் சுய நம்பிக்கை வளர்ப்பதன் மூலம் சமுதாய - அரசியல் சுதந்திரத்தைப் பெற ராமசாமி நாயக்கர் அவர்கள் சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
காரணம் (R) : சுயமரியாதை இயக்கத்தின் தத்துவத்தைச் செயல்படுத்த இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டார்.
இவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(C) (A) சரி ஆனால் (R) தவறு
(D) (A) தவறு ஆனால் (R) சரி
3. தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்
(A) சுபாஷ் சந்திரபோஸ் ஐ.சி.எஸ் தேர்வில் வென்றார்.
(B) 1938 மற்றும் 1939 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(C) சி.ஆர். தாஸ்க்கு சுபாஷ் சந்திர போஸ் ஒத்துழைப்பு கொடுத்தார்
(D) காங்கிரஸ், வட்ட மேஜை மாநாட்டுக்கு செல்ல கொண்டு வந்த தீர்மானத்தை சுபாஷ் சந்திர போஸ் ஆதரித்தார்.
4. ககோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டவர்கள் யார்?
(A) இராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஸ்பகுல்லாகான்
(B) சந்திரசேகர் ஆசாத் மற்றும் அஸ்பகுல்லாகான்
(C) எம்.என். ராய் மற்றும் எஸ்.எ. டாங்கே
(D) சிவபிரசாத் மற்றும் இராம் பிரசாத்
5. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : மவுலானா ஆசாத் மற்றும் டாக்டர் அன்சாரி ஆகியோர்களின் தலைமையிலான தேசியவாத முஸ்லீம்கள் நேரு அறிக்கைக்கு முழுமனதோடு ஆதரவளித்தனர்.
காரணம் (R) : கிலாபாத் இயக்கத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது.

6. கீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியான பொருத்தப்பட்டுள்ளது?
(A) தேவேந்திரநாத் தாகூர் - இந்திய சீர்திருத்த சமூகம்
(B) கேசப் சந்திர சென் - தத்வ போதினி சபா
(C) வீரேசலிங்கம் - சமூக சீர்திருத்த சங்கம்
(D) ஆத்மராம் பாண்டுரங் - சுத்தி இயக்கம்
7. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று தவறானவை?
(A) இடைக்கால அரசாங்கத்தில் நேரு துணைத் தலைவராக இருந்தார்
(B) 1945 செப்டம்பர் 19 அன்று வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது
(C) 1943 ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் அமைக்கப்பட்டது
(D) சைமன் குழு 1928 ஆம் ஆண்டு முதன் முதலாக குஜராத்தில் வந்து இறங்கியது.
8. இந்திய தேசிய இயக்கத்தின் போது அலிப்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அரபிந்தோவிற்காக வாதாடிய வழக்கறிஞர் யார்?
(A) லாலா லஜ்பத் ராய்

(B) சி. ஆர். தாஸ்
(C) வல்லபாய் படேல்
(C) வல்லபாய் படேல்
(D) சைபுதின் கிட்சிளு
9. கீழ் குறிப்பிட்வைகளில் எந்த சட்டம் பிரதிநிதித்துவ அமைப்பு மற்றும் சட்டமியற்றம் அதிகார மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது?
(A) 1858-ம் ஆண்டு சட்டம்
(B) 1861-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
(C) 1892-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
(D) 1909-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
10. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. மின்டோ பிரவு 1. தீவிரவாதி
b. கே.ஆர். காமா 2. பிரித்தாளும் கொள்கை
c. அப்துல் கலாம் ஆசாத் 3. தன்னாட்சி கழகம்
d. பொதுநலன் 4. கிலாபாத் இயக்கம்
(A) 2 1 4 3
(B) 4 3 1 2
(C) 3 4 2 1
(D) 3 2 1 4

விடைகள்
1. B
2. D
3. D
4. A
5. B
6. C
7. D
8. B
9. B
10. A
2. D
3. D
4. A
5. B
6. C
7. D
8. B
9. B
10. A
No comments:
Post a Comment