இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 09
1. கீழ்க்கண்டவற்றில் எது தவறாக தொடர்புபடுத்தப்பட்டு;ள்ளது?
(A) டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் - பூனா ஒப்பந்தம்
(B) கோபால கிருஷ்ண கோகலே - சாம்பரன் சத்தியாகிரகம்
(C) ஜின்னா - - டே ஆப் டெலிவரன்ஸ்
(D) டாக்டர். எச்.பி. ஹெக்டேவர் - ராஷ்டிரியா சுயம் சேவக்
2. 'இந்திய சுதந்திரப்போர், 1857" எனும் நூலை எழுதியவர்
(A) வி.b. சவார்க்கர்

(B) எஸ்.என். சென்
(C) ஆர்.சி. மஜீம்தார்
(C) ஆர்.சி. மஜீம்தார்
(D) எஸ்.பி. சௌத்திரி
3. 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: அதை நான் அடைந்தே தீர்வேன்" - யாருடைய முழக்கம்?
(A) கோபால கிருஷ்ண கோகலே
3. 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: அதை நான் அடைந்தே தீர்வேன்" - யாருடைய முழக்கம்?
(A) கோபால கிருஷ்ண கோகலே
(B) லாலா லஜபதி ராய்
(C) பிபின் சந்திரபால்
(C) பிபின் சந்திரபால்
(D) பால கங்காதர திலகர்
4. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாட்டில் எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்?
(A) 70 உறுப்பினர்கள்
4. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாட்டில் எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்?
(A) 70 உறுப்பினர்கள்
(B) 72 உறுப்பினர்கள்
(C) 74 உறுப்பினர்கள்
(C) 74 உறுப்பினர்கள்
(D) 75 உறுப்பினர்கள்
5. வாரிசு இழப்புக் கொள்கையின்படி எவை சரியான கூற்றுகள்?
1. இந்திய அரசர்களின் உயில் ஏற்றுக் கொள்ளப்படும்
2. இந்திய இளவரசர்கள் எந்த பகுதிகளையும் கைப்பற்ற அனுமதிக்கப்படுவர்
3. இந்திய அரசர்களுக்கு தத்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
4. இந்திய அரசர்களின் வாரிசை மறுக்கும் உரிமை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உண்டு
(A) 1 சரியானது

(B) 1 மற்றும் 2 சரியானது
(C) 3ம் சரியானது
(C) 3ம் சரியானது
(D) 3 மற்றும் 4 சரியானது
6. ஐரோப்பிய பாணியில் இராணுவப் பயிற்சி அளித்த முதல் இந்தியபகுதி எது?
(A) கோல்கொண்டா
(A) கோல்கொண்டா
(B) மைசூர்
(C) அவுத்
(D)காஷ்மீர்
7. 1791-ல் வாரனாசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர்
(A) வில்லியம் ஜோன்ஸ்
(A) வில்லியம் ஜோன்ஸ்
(B) வாரன் ஹேஸ்டிங்ஸ்
(C) ஜொனாத்தன் டங்கன்
(C) ஜொனாத்தன் டங்கன்
(D) மெக்காலே
8. 1858 ஆண்டு விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை "நம்முடைய உரிமைக்கும் சுதந்திரத்திற்குமான மகாசாசனம் என கூறியவர் யார்"?
(A) டாக்டர் ராஷ்பிகாரி கோஷ்
(A) டாக்டர் ராஷ்பிகாரி கோஷ்
(B) தாதாபாய் நௌரோஜி
(C) சுரேந்திரநாத் பானர்ஜி
(C) சுரேந்திரநாத் பானர்ஜி
(D) ஆல்பிரட் வெப்
9. கீழ்க்காண்பவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்து
1. வங்காள பிரிவினை 2 ரௌலட் சட்டம்
3. முஸ்லீம் லீகின் தோற்றம் 4 வங்காள பிரிவினையை இரத்து செய்தல்
(A) 1, 2, 4 மற்;றும் 3 (B) 1, 3, 4 மற்றும் 2
(C) 2, 4. 1 மற்றும் 3 (D) 4, 2, 1 மற்றும் 3
10. “பாகிஸ்தான்” எனும் எண்ணத்தை உருவாக்கியவர்
(A) ரஹமத் அலி

(B) முகமது அலி ஜின்னா
(C) அபுல்;கலாம் ஆசாத்
(C) அபுல்;கலாம் ஆசாத்
(D) முகம்மது இக்பால்
விடைகள்
1. B 2. A
3. D
4. B
5. D
6. B
7. C
8. C
9. B
10. D
No comments:
Post a Comment