இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 08
1. இரபிந்திரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும்
1. வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஷ்வபாரதி பல்கலைக்கழகம்)
2. 1915 ல் நேபால் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவர் ஆவார்
3. 'போஸ்ட் ஆபிஸ்" மற்றும் "கோரா" ஆகியவை இவரது படைப்புகளாகும்
4. இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கான தேசிய கீதத்தை எழுதினார்
(A) 1 மட்டும்

(B) 2 மட்டும்
(C) 1 மற்றும்3 மட்டும்
(D) 2 மற்றும் 4 மட்டும்
2.
பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண்.
'தீண்டாமையை விட்டொழிக்காவிடில் இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து
சுதந்திரம் பெற தகுதியற்றவர்கள்".
(A) பாலகங்காதர திலகர்
(A) பாலகங்காதர திலகர்
(B) கோபால கிருஷ்ணகோகலே
(C) மோகன்தாஸ் காந்தி
(C) மோகன்தாஸ் காந்தி
(D) டாக்டர். பி. ஆர் அம்பேத்கார்
3. 1868 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பீ;ட்டுக் குழுவினைத் தலைமை தாங்கியவர் _________________.
(A) ஏ.மு. சு.ஏ. ராவ்
3. 1868 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பீ;ட்டுக் குழுவினைத் தலைமை தாங்கியவர் _________________.
(A) ஏ.மு. சு.ஏ. ராவ்
(B) ஷா மற்றும் கம்பட்
(C) தாதாபாய் நௌரோஜி
(C) தாதாபாய் நௌரோஜி
(D) W.C. பீட்டர்சன்
4. அகில இந்திய மாநில மக்கள் குழுவின் தலைமை பொறுப்பை 1946-47 ஆம் ஆண்டுகளில் வகித்தவர் யார்?
(A) சர்தார் வல்லபாய் பட்டேல்
4. அகில இந்திய மாநில மக்கள் குழுவின் தலைமை பொறுப்பை 1946-47 ஆம் ஆண்டுகளில் வகித்தவர் யார்?
(A) சர்தார் வல்லபாய் பட்டேல்
(B) பண்டித ஜவகர்லால் நேரு
(C) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
(C) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
(D) வி.பி. மேனன்
5. கீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
1. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
2. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
3. நவீனமயமாக்களில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
4. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வைவூட்டுதல்
(A) 1 மட்டும்
1. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
2. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
3. நவீனமயமாக்களில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
4. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வைவூட்டுதல்
(A) 1 மட்டும்
(B) 2 மட்டும்
(C)3 மட்டும்
(D) 4 மட்டும்
6. கீழ்கண்டவர்களில் 1857ம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார்?
1. சிந்தியா 2. ஹோல்கர் 3. கெய்க்வர் 4. நிஜாம்
(A) 1, 2 மற்றும் 4 மட்டும்
6. கீழ்கண்டவர்களில் 1857ம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார்?
1. சிந்தியா 2. ஹோல்கர் 3. கெய்க்வர் 4. நிஜாம்
(A) 1, 2 மற்றும் 4 மட்டும்
(B) 1, 2, 3 மற்றும் 4
(C) 2, 3 மற்றும் 4 மட்டும்
(C) 2, 3 மற்றும் 4 மட்டும்
(D) 1 மற்றும் 4 மட்டும்
7. 1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
(A) சர்தார் வல்லபாய் பட்டேல்
7. 1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
(A) சர்தார் வல்லபாய் பட்டேல்
(B) காந்தி
(C) லாலா லஜபதி ராய்
(C) லாலா லஜபதி ராய்
(D) அன்னி பெசன்ட்
8. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. பம்பாய் ரயில் நிலையம் 1. 1873
b. ராயபுரம் ரயில் நிலையம் 2. 1908
c. சென்னை சென்டரல் ரயில் நிலையம் 3. 1853
d. எழும்பூர் ரயில் நிலையம் 4. 1856
(A) 3 4 1 2
(B) 3 2 4 1
(C) 4 1 2 3
(D) 2 3 1 4
9. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. கே. ஆர். அய்யங்கார் 1. வைக்கம் சத்தியாகிரகம்
b. கேளப்பன் 2. இந்து மகாசபை
c. எம்.ஆர். மஸானி 3. மெட்ராஸ் மகாஜன் சபை
d. எம்.எம். மாளவியா 4. காங்கிரஸ் சோhலிஸ்ட் கட்சி
(A) 1 3 2 4
(B) 2 1 4 3
(C) 3 1 4 2
(D) 4 3 1 2

10. சிடோ மற்றும் கனு ஆகியவை எதனுடன் தொடர்புடையவை?
(A) சாந்தலர் கலகம்
(A) சாந்தலர் கலகம்
(B) காசி எழுச்சி
(C) கோல் எழுச்சி
(C) கோல் எழுச்சி
(D) சங்கரி புரட்சி
விடைகள்
1. D 2. C
3. C
4. B
5. D
6. D
7. A
8. A
9. C
10. A
No comments:
Post a Comment