Tuesday, April 7, 2020

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 07

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 07

1. “கேசரி” – என்ற செய்திதாளை நிறுவியர் யார்?
(A) பாலகங்காதர திலகர் 
(B) பிபின் சந்திரபால்
(C) மோதிலால் நேரு 
(D) மதன் மோகன் மாளவியா

2. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. புரட்சிகர கருத்துக்களின் தந்தை 1. பாலகங்காதர திலகர்
b. பஞ்சாப் சிங்கம் 2. சி.ஆர்;. தாஸ்
c. இந்திய அமைதியின்மையின் தந்தை 3. பிபின் சந்திரபோஸ்
d. தேசபந்து 4. லாலாலஜபதி ராய்
(A) 2 1 3 4
(B) 1 3 2 4
(C) 3 4 1 2
(D) 3 2 1 4
 
3. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தலைவராக இருந்தவர் யார்?
(A) வி.கே. ராமானுஜ ஆச்சாரி 
(B) குருநாத ஐயர்
(C) திருப்பூர் குமரன் 
(D) V.O. சிதம்பரம் பிள்ளை

4. “இந்திய சமூக சேவர்கள்” என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
(A) கோபால கிருஷ்ண கோகலே 
(B) பாலகங்தார திலகர்
(C) மகாத்மா காந்தி 
(D) ஈஸ்வர சந்திர வித்தியாசகர்

5. 1764 பக்ஸார் போரில் ஆங்கிலப் படையின் தலைமை தளபதி யார்?
(A) எல்லிஸ் 
(B) ஹோல்வெல்
(C) மேஜர் மன்ரோ 
(D) வாரன் ஹேஸ்டிங்

6. இந்தியாவில் “நீலக்கடல் கொள்கை” யினை கடைபிடித்த ஐரோப்பியரின் பெயரை குறிப்பிடுக.
(A) அல்புகர்க் 
(B) டியூப்பேள
(C) இராபர்ட் கிளைவ் 
(D) டி அல்மேய்டா

7. “இந்திய வறுமையும், இந்தியாவில் முறையற்ற ஆங்கில ஆட்சியும்” என்ற நூலை எழுதியவர்
(A) ஆர்.சி. தத் 
(B) எம்.ஜி; ரானடே
(C) தாதாபாய் நௌரோஜி 
(D) ஜி.வி. ஜோஷி

8. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
(A) கானிங் பிரபு 
(B) எல்ஜின் பிரபு
(C) கர்சன் பிரபு 
(D) ரிப்பன் பிரபு

9. ஜப்பானில் ‘இந்திய சுதந்திர சங்கம்’ என்ற அமைப்பை நிறுவியர்
(A) சச்சின் சன்யால் 
(B) ராஸ்பிகாரிபோஸ்
(C) ஹர்தயால் 
(D) கணேஷ் சவார்க்கர்

10. சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு யார்?
(A) பால கங்காதர திலகர் 
(B) சரத் சந்திர போஸ்
(C) சித்தரஞ்சன் தாஸ் 
(D) மகாத்மா காந்தி  
விடைகள்
1. A  
2. C
3. A
4. A
5. C
6. D
7. C
8. A
9. B
10. C

No comments:

Post a Comment