இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 06
1. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : துஏP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறு பரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம் (R) : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லவாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(C) (A) சரி, ஆனால் (R) தவறு.
(D) (A) தவறு, ஆனால் (R) சரி.
2. விடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆர். சுப்பாராமன் ____________ என்று அழைக்கப்பட்டார்.
(A) தென்னாட்டுத் திலகர்

(B) மதுரை காந்தி
(C) முத்தமிழ் காவலர்
(C) முத்தமிழ் காவலர்
(D) அரசியல் தலைவர்களை உருவாக்குபவர்
3. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
(A) இரஞ்சித்சிங் - பிளாசிப்போர்
(B) திப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை
(C) ஹெக்டர் மன்றோ - பக்சார் போர்
(D) வாட்சன் - ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
4. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. ஆத்மிய சபை 1. எம்.ஜி. ரானடே
b. பிரார்தன் சபா 2. ராஜாராம் மோகன்ராய்
c. ஆரிய சமாஜம் 3. தயானந்த சரஸ்வதி
d. தக்காண கல்விக்குழு 4. ஆத்மாராம் பாண்டுரங்
(A) 2 4 3 1
(B) 1 3 2 4
(C) 4 3 2 1
(D) 3 2 1 4
5. முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
(A) காந்திஜி

(B) வினோபாபாவே
(C) ராஜாஜி
(C) ராஜாஜி
(D) முகமது அலி ஜின்னா
6. கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர் ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
(A) முதலாம் மாநாடு 1885
(A) முதலாம் மாநாடு 1885
(B) நான்காம் மாநாடு 1888
(C) ஏழாவது மாநாடு 1891
(C) ஏழாவது மாநாடு 1891
(D) பத்தாம் மாநாடு 1894
7. “வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ____________ ஆவார்.
(A) பக்கிம் சந்திர சட்டர்ஜி (B) ஸ்ரீ அரவிந்த் கோஷ்
(C) ரவீந்திரநாத் தாகூர் (D) டாக்டர் அன்னிபெசன்ட்
8. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. டச்சுக்கிழக்கிந்தி கம்பெனி 1. 1600
b. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 2. 1664
c. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 3. 1510
d. போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினா 4. 1602
(A) 2 1 4 3
(B) 4 1 2 3
(C) 3 4 2 1
(D) 1 3 4 2

9. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a. இந்து அறநிலையச் சட்டம் 1. 1922
b. சென்னை மாநில தொழில் உதவிச்சட்டம் 2. 1929
c. அரசு பணியாளர் தேர்வாணையம் 3. 1926
d. ஆந்திரா பல்கலைக்கழகம் 4. 1921
(A) 4 2 1 3
(B) 2 1 4 3
(C) 3 4 1 2
(D) 4 1 2 3
10. ‘காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கான ஒத்துழையாமையை முன்னிறுத்தவே’இ என்ற கருத்தினைக் கூறியவர்கள் யார்?
(A) பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்
(B) எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
(C) லாலா லஜ்பத் ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
(D) சுப்ரமண்ய பாரதி மற்றும் வ.c. சிதம்பரம் பிள்ளை

விடைகள்
1. B
2. B
3. C
4. A
5. B
6. D
7. B
8. B
9. D
10. A
2. B
3. C
4. A
5. B
6. D
7. B
8. B
9. D
10. A
No comments:
Post a Comment