LATEST

Thursday, April 9, 2020

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 11

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 11

1. _________________ இந்தியாவிலேயே என்ற எருமை இனம் தான் அதிக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
(A) பாடாவாரி
(B) முர்ரா
(C) மெஷ்ரா
(D) சுட்ரி

2. மக்களாட்சியின் இதயம் போன்றது தேர்தல் என கூறியவர் யார்?
(A) ஜேம்ஸ் பிரைஸ்
(B) ஜோசப் ஸ்கம்பீட்டர்
(C) ஆபிரகாம் லிங்கன்
(D) உட்ரோ வில்சன்

3. _________ நாட்கள் காலம், ஒரு உறுப்பினர் அனுமதி இன்றி கலந்து கொள்ளாமல் இருந்தால் அந்த இடத்தை காலியடம் என்று இரண்டு அவைகளும் அறிவிக்கலாம்
(A) அறுபது நாட்கள்
(B) தொன்னூறு நாட்கள்
(C) நூற்று இருபது நாட்கள்
(D) ஆறுவாரங்கள்    

4. எந்த இடத்தில் எந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ஓசோன் பாதிப்பு பற்றி விவாதிக்க கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது?
(A) மான்ட்ரியல், 1987
(B) க்யோட்டோ, 1987
(C) மான்ட்ரியல், 2000
(D) நியூயார்க், 2012

5. ஒரு குறிப்பிட்ட துறையின் தனித்தன்மை வாய்ந்த நிரல்களின் தொகுப்பு
(A) தானே இயங்கும் செயலகம்
(B) நுண்ணறிவு ஏற்பாடு
(C) வல்லுநர் முறைமை
(D) நடைமுறை சின்னங்கள்
 

6. தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் சுமார் __________ விநாடிகளாகும்.
(A) 42
(B) 52
(C) 62
(D) 64

7. குடியரசு தலைவர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்வதற்காக தம்முடைய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தவர்
(A) வி.வி. கிரி
(B) பக்ரூதின் அலி அகமது
(C) நீலம் சஞ்சீவ் ரெட்டி
(D) எஸ். இராதாகிருஷ்ணன்

8. ___________________ கண் குறை கொண்ட ஒருவரால் பொருளின் கிடைத்ள மற்றும் செங்குத்துள பகுதி ஆகியவைகளை ஒரே நேரத்தில் சரியான காண இயலாது.
(A) கோமா
(B) தூரப்பார்வை
(C) அஸ்டிங்மேட்டிசம்
(D) மையோப்பியா

9. பட்டை குறியீட்டில் தகவல்களை சேமித்திட பயன்படுத்துவது
(A) நுண் துளைகள்
(B) நெருக்கமான மற்றும் நெருக்கமற்ற கோடுகள்
(C) காந்த புள்ளிகள்
(D) துண்மிகள்

10. கணினி வளங்களை கட்டுப்படுத்தவும் பயன்பாட்டு மென்பொருட்களை எழுவதற்கு அடித்தளமாகவும் அமையும் முறைமை மென்பொருள் ________ ஆகும்.
(A) பயன்பாடு
(B) தொகுப்பு
(C) ஜாவா
(D)ஓஎஸ்
 
விடைகள்
1. B
2. B
3. A
4. A
5. C
6. B
7. A
8. C
9. B
10. D

No comments:

Post a Comment