பொது தமிழ் வினா விடை 27
1. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் மூன்றாம் திருவந்தாதியை இயற்றியவர்
(A) பொய்கையாழ்வார்
(B) பூதத்தாழ்வார்
(C) நம்மாழ்வார்
(D) பேயாழ்வார்
Ans: - (D) பேயாழ்வார்
2. தமிழ் எண் கணக்கைத் தீர்க்க.
ஞஅ கழ ஸ்ரீ ---------------?
(A) ருஅ
(B) சஅ
(C) சுஅ
(D) எஅ
Ans: - (B) சஅ
3 தென்னம் பொருப்பு என்பது
(A) பொதிகை மலை
(B) மேரு மலை
(C) கழுகு மலை
(D) நீல மலை
Ans: - (A) பொதிகை மலை
4. ”யான் பெற்ற பெருந்தவப் பே(று) என்னை அன்றி
இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” இவ்வடிகள் இடம் பெறும் நூல்.
(A) இராமாணம்
(B) நளவெண்பா
(C) சிலப்பதிகாரம்
(D) வில்லி பாரதம்
Ans: - (D) வில்லி பாரதம்
5. “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” எனப் பாடியவர்
(A) வள்ளலார்
(B) தாயுமானவர்
(C) திருமூலர்
(D) அப்பர்
Ans: - (A) வள்ளலார்
6. “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஒம்புமின்”
இப்பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) குறுந்தொகை
(D) கலித்தொகை
Ans: - (B) புறநானூறு
7. கலித்தொகையில் நெய்தல்கலியைப் பாடியவர்
(A) நல்லந்துவனார்
(B) நக்கீரர்
(C) கபிலர்
(D) ஒரம்போகியார்
Ans: - (A) நல்லந்துவனார்
(A) பொய்கையாழ்வார்
(B) பூதத்தாழ்வார்
(C) நம்மாழ்வார்
(D) பேயாழ்வார்
Ans: - (D) பேயாழ்வார்
2. தமிழ் எண் கணக்கைத் தீர்க்க.
ஞஅ கழ ஸ்ரீ ---------------?
(A) ருஅ
(B) சஅ
(C) சுஅ
(D) எஅ
Ans: - (B) சஅ
3 தென்னம் பொருப்பு என்பது
(A) பொதிகை மலை
(B) மேரு மலை
(C) கழுகு மலை
(D) நீல மலை
Ans: - (A) பொதிகை மலை
4. ”யான் பெற்ற பெருந்தவப் பே(று) என்னை அன்றி
இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” இவ்வடிகள் இடம் பெறும் நூல்.
(A) இராமாணம்
(B) நளவெண்பா
(C) சிலப்பதிகாரம்
(D) வில்லி பாரதம்
Ans: - (D) வில்லி பாரதம்
5. “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” எனப் பாடியவர்
(A) வள்ளலார்
(B) தாயுமானவர்
(C) திருமூலர்
(D) அப்பர்
Ans: - (A) வள்ளலார்
6. “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஒம்புமின்”
இப்பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) குறுந்தொகை
(D) கலித்தொகை
Ans: - (B) புறநானூறு
7. கலித்தொகையில் நெய்தல்கலியைப் பாடியவர்
(A) நல்லந்துவனார்
(B) நக்கீரர்
(C) கபிலர்
(D) ஒரம்போகியார்
Ans: - (A) நல்லந்துவனார்
8. நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதிப் பாசுரங்களைப் பாடியவர்
(A) மதுரகவியாழ்வார்
(B) திருமழிசையாழ்வார்
(C) திருமங்கையாழ்வார்
(D) தொண்டரடிப் பொடியாழ்வார்
Ans: - (A) மதுரகவியாழ்வார்
9. காந்தியடிகள் எந்த நாடக நூலைப் படித்தது முதல் தன் பெற்றோரிடம் அன்பு செலுத்தலானார்?
(A) சிரவணபிதுர்பத்தி
(B) அரிசந்திரன்
(C) பகதப்பிரகலாதன்
(D) இராம நாடகம்
Ans: - (A) சிரவணபிதுர்பத்தி
10. ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்னும் பாடல் யாரை ’அச்சமில்லை அச்சமில்லை’ எனப் பாடத் தூண்டியது?
(A) பாரதிதாசன்
(B) சுரதா
(C) பாரதியார்
(D) வெ.இராமலிங்கம்
Ans: - (C) பாரதியார்
No comments:
Post a Comment