பொது தமிழ் வினா விடை 26
1. ‘ஐ’ என்பதன் பொருள்(A) கண்
(B) நான்
(C) அழகு
(D) அம்பு
Ans: - (C) அழகு
2. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஆண்டு
(A) 171
(B) 1755
(C) 1785
(D) 1815
Ans: - (D) 1815
3 “குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது” ---------- பருவம்.
(A) சப்பாணிப் பருவம்
(B) அம்புலிப் பருவம்
(C) வருகைப் பருவம்
(D) முத்தப் பருவம்
Ans: - (C) வருகைப் பருவம்
4. பொருத்துக :
மதுரகவி 1. நால்வகைக் கவிகளையும் பாட வல்லவர்
வித்தாரக்கவி 2. பாடு எனக் கூறியவுடன் பாடுபவர்
பாவலரேறு 3. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்
ஆசுகவி 4. ஓசை நலம் சிறக்கப் பாடுபவர்
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 4 3 1 2
(C) 1 2 4 3
(D) 2 4 3 1
Ans: - (B) 4 3 1 2
5. ‘மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல்’ - இவ்வடிகள் இடம் பெறும் நூல்
(A) கார் நாற்பது
(B) மதுரைக்காஞ்சி
(C) இனியவை நாற்பது
(D) ஐந்திணைப ஐம்பது
Ans: - (C) இனியவை நாற்பது
6. ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன்
வாசம் நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்ப
- இப் பாடலடிகள் இடம் பெறும் நூல்
(A) பெரிய புராணம்
(B) கந்தபுராணம்
(C) சிலப்பதிகாரம்
(D) மணிமேகலை
Ans: - (A) பெரிய புராணம்
7. “நீலமுடி தரித்த பல மலை சேர்நாடு
நீரமுத மெனப் பாய்ந்து நிரம்பு நாடு”
- இப்புகழ்மிக்க பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்
(A) குயில் பாட்டு
(B) பாஞ்சாலி சபதம்
(C) கண்ணன் பாட்டு
(D) அழகின் சிரிப்பு
Ans: - (B) பாஞ்சாலி சபதம்
8. ‘நாற்கரணங்கள்’ எனப்படுவது --------
(A) அறம், பொருள், இன்பம், வுpட
(B) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
(C) மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
(D) வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம்
Ans: - (C) மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
9. ;தமிழ் கெழு கூடல்’ என்று மதுரையைப் போற்றிய நூல்
(A) அகநானூறு
(B) சிலப்பதிகாரம்
(C) புறநானூறு
(D) பரிபாடல்
Ans: - (C) புறநானூறு
10. “சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தை தவிர்த்தேன்” எனக் கூறியவர்
(A) காந்தியடிகள்
(B) இராமானுஜர்
(C) பெரியார்
(D) வள்ளலார்
Ans: - (D) வள்ளலார்
No comments:
Post a Comment