LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 31

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 31

01. ஒரு கரைசலினுள் மூழ்கி வைக்கப்பட்டு மின்னோட்டத்தைச்
செலுத்தப் பயன்படும் இரண்டு தகடுகளும் ---------- எனப்படும்?
(a) மின் பகுளிகள் 
(b) மின்வாய்கள்
(c) மின்னாற்பகுப்பு 
(d) மின்னூட்டம்
 
02.மின்னோட்டத்தைக் கடத்தும் ஒரு கரைசல் அல்லது உருகிய
நிலையில் உள்ள ஒரு பொருளையே -------- என்கிறோம்?
(a) மின்பகுளி 
(b) மின்வாய்
(c) மின்னாற்பகுப்பு 
(d) மின்னூட்டம்
 
03. ஒரு மின் பகுளிக் கரைசலின் வழியாக மின்னோட்டம் செலுத்தப்படும் போது மின் பகுளிக் கரைசல் அயனிளாகப் பிரியும் நிகழ்வு?
(a) மின் பகுளி 
(b) மின்வாய்
(c) மின்னாற்பகுப்பு 
(d) மின்னூட்டம்
 
04. (1) துத்தநாக முலாம் பூசப்பட்ட இரும்பு கால்வனை சுடு இரும்பு எனப்படும்.
(2) ஏனெனில் துத்தநாகப் பூச்சு துருப்பிடித்தலைத் தடுக்கிறது.
(a) இரண்டும் சரி 
(b) இரண்டும் தவறு
(c) 1 சரி 2 தவறு 
(d) 1 தவறு 2 சரி
 
05. மின்னல் என்பது ---------------
(a) இயந்திரப் பொறி 
(b) மின்பொறி
(c) சூரியக் கதிர் 
(d) தீப்பொறி
 
06. (1) கண்ணாடித் தண்டு பட்டுத் துணியில் தேய்க்கப்படும்போது எதிர் மின்னூட்டம் பெறுகிறது.
(2) பிளாஸ்டிக் தண்டு கம்பளித் துணியில் தேய்க்கப்படும்போது நேர் மின்னூட்டம் பெறுகிறது.
(a) இரண்டும் சரி 
(b) இரண்டும் தவறு
(c) 1 சரி 2 தவறு 
(d) 1 தவறு 2 சரி
 
07. மின்னூட்டங்களைக் கண்டறிவதற்கும் அவற்றை அளப்பதற்கும்
பயன்படும் கருவியே ------- எனப்படும்?
(a) உலோக தட்டு 
(b) மின்னூட்டங்காட்டி
(c) மின் வழிகாட்டி 
(d) மின்கலம்
 
08. இடிதாங்கியை கண்டறிந்தவர் யார்?
(a) பிளாட்டோ 
(b) இடியமின்
(c) பெஞ்சமின் பிராங்க்ளின் 
(d) இவர்களுள் யாருமில்லை
 
09. (1) வெப்பம் என்பது ஒரு வகையான ஆற்றல் அல்ல.
(2) உயர்ந்த நிலையிலுள்ள ஒரு பொருளிலிருந்து தாழ்ந்த வெப்ப
நிலையில் உள்ள ஒரு பொருளுக்குப் பாயும் ஆற்றல் வெப்பம் என்படும்.
(a) 1 தவறு 2 சரி 
(b) 1 சரி 2 தவறு
(c) இரண்டும் சரி 
(d) இரண்டும் தவறு
 
10. பொருத்துக
(a) மின்னல் - வேப்பம் பரவுதல்
(b) குறைந்த அளவு மின்னோட்டம் - ஒன்றையொன்று ஈர்க்கும்
(c) வெப்பக் கடத்தல் - இடிதாங்கி
(d) எதிரெதிர் மின்னூட்டங்கள் - டுநுனு - களைப் பயன்படுத்தலாம்
(a) 3 4 1 2 
(b) 3 4 2 1 
(c) 3 2 4 1 
(d) 4 3 2 1 
விடைகள்
01.B 
02.A 
03.C 
04.A 
05.B
06.B 
07.B 
08.C 
09.A 
10.A

No comments:

Post a Comment