LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 77

பொது தமிழ் வினா விடை 77

1. “ஐவர் கடமை” யை உணர்த்தும் நூல்
(A) புறநானூறு
(B) இனியவை நாற்பது
(C) ஏலாதி
(D) கார் நாற்பது
Ans - (A) புறநானூறு

2. தாயுமானவரின் மனைவி பெயர்
(A) மட்டுவார்குழலி
(B) கெசவல்லி
(C) கமலாம்பிகை
(D) செல்லம்மாள்
Ans - (A) மட்டுவார்குழலி

3. “பிரபந்தம்” என்பதன் பொருள்
(A) நன்கு கட்டப்பட்டது
(B) நன்கு எழுதப்பட்டது
(C) நன்கு பின்னப்பட்டது
(D) நன்கு செதுக்கப்பட்டது
Ans - (A) நன்கு கட்டப்பட்டது

4. 17 – சரியான தமிழ் எண்ணை எழுதுக.
(A) க0
(B) கரு
(C) கக
D) கஎ
Ans - (D) கஎ

5. நாலடியார் - நூலின் ஆசிரியர்
(A) வள்ளுவர்
(B) சுந்தரர்
(C) விளம்பி நாகனார்
(D) சமண முனிவர்
Ans - (C) விளம்பி நாகனார்

6. சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்
சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் - என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்
(A) கவிமணி
(B) நாமக்கல் கவிஞர்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
Ans - (A) கவிமணி

7. பழங்காலப் பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படுபவை
(A) திரைஇசைப் பாடல்கள்
(B) புதுக்கவிதைகள் 
 (C) மரபுசார்ந்த பாடல்கள்
(D) நாட்டுப்புறப் பாடல்கள்
Ans - (D) நாட்டுப்புறப் பாடல்கள்

8. ‘கலிப்பா’ -------------- ஓசையைக் கொண்டது.
(A) செப்பல்
(B) அகவல்
(C) தூங்கல்
(D) துள்ளல்
Ans - (D) துள்ளல்

9. பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி இலக்கணக் குறிப்பு எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
(a) ஈரீவளை 1. பண்புத்தொகை
(b) மாமலை 2. ஏழாம் வேற்றுமைத்தொகை
(c) தண்குடை 3. உரிச்சொல் தொடர்
(d) கையேந்தி 4. வினைத்தொகை
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 3 1 2 4
(C) 2 4 3 1
(D) 4 3 1 2
Ans - (D) 4 3 1 2

10. இன்புற்றார் எய்தும் சிறப்பு – என்ற வரி இடம்பெற்ற நூல்
(A) சிறுபஞ்சமூலம்
(B) திருக்குறள்
(C) ஏலாதி
(D) நாலடியார்
Ans - (B) திருக்குறள்

No comments:

Post a Comment