LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 16

இந்திய வரலாறு வினா விடை பகுதி 16

1. புலித்தேவரை தோற்கடித்த ஆங்கிலேயர் யார்?
(A) சர் அயர் கூட்
(B) கேப்டன் கேம்பபெல்
(C) மேஜர் பானர்மென்
(D) கார்னல் ஜாக்சன்

2. மூன்றாம் குலோத்துங்கனால். கம்பஹரேஷ்வரர் ஆலயம் எழுப்பப்பட்ட இடம்
(A) திருபுவனம்
(B) தாராசுரம்
(C) தஞ்சாவூர்
(D) சிதம்பரம்

3. ஒழுங்கு முறைச்சட்டம் உச்ச நீதிமன்றம் எந்த இடத்தில் அமைக்கப்படும் எனக் கூறியது?
(A) வில்லியம் கோட்டை
(B) புனித டேவிட் கோட்டை
(C) புனித ஜார்ஜ் கோட்டை
(D) செஞ்சி கோட்டை

4. முகலாயர் ஆட்சி காலத்தில் கப்பற்படை படகுகளின் பொறுப்பாளர்
(A) மிர்-இ-அதிஷ்
(B) மிர்-இ-பாகர்
(C) பண்துக்சி
(D) காஜி

5. நாம்தாரி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
(A) பாபா ராம் சிங்  
(B) பாலக்சிங்
(C) குரு கோவிந்த சிங் 
(D) குரு நானக்

6. பின்வருவனவற்றுள் பட்டியல் I மற்றும் பட்டியல் II ஐ பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(அகடாமி) (ஆண்டு) 
(A) சங்கீத நாடக சபை 1. 1957
(B) லலித் கலா அகடாமி 2. 1959
(C) தேசிய நாடக பள்ளி 3. 1954
(D) தேசிய நூல் வளர்ச்சி கழகம் 4. 1953
a b c d
(A) 4 3 1 2
(B) 2 4 3 1
(C) 1 2 4 3
(D) 3 1 2 4

7. முதன்மையான ஐரோப்பிய மொழகள் சிலவற்றுக்கு சமஸ்கிருத மொழியுடன் கண்டிப்பாக தொடர்பு உள்ளது எனக் கூறிய முதல் ஐரோப்பியர்
(A) சர் வில்லியம் ஜோன்ஸ்
(B) P.கில்ஸ்
(C) பிலிப்போ சாசெட்டி
(D) அலெக்ஸாண்டர் கன்னிங்காம்

8. அசல் சமண சமய நூல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன
(A) அகம்
(B) புறம்
(C) கதை
(D) பாட்டு

9. இந்தியாவில் 20 அம்சத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
(A) ஜீலை – 1975
(B) ஜீலை – 1976
(C) ஆகஸ்ட் - 1975
(D) ஆகஸ்ட் - 1976

10. இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்ட நாள்
(A) 25 அக்டோபர் 1975
(B) 25 நவம்பர் 1975
(C) 25 நவம்பர் 1977
(D) 25 நவம்பர் 1978

11. விஜய நகரப் பேரரசின் மிகப்பெரிய நிர்வாகப் பிரிவு எது?
(A) கோட்டம்
(B) நாடு
(C) குரம்
(D) மண்டலம்

12. கீழ்காணும் சுல்தான்களில் அடிமைகளை பராமரிப்பத்றகென்று புதிய துறையினை உருவாக்கியவர் யார்?
(A) இல்ட்டுமிஸ்
(B) அலாவுதீன் கில்ஜி
(C) கியாசுதீன் துக்ளக்
(D) பிரோஸ் துக்ளக்

No comments:

Post a Comment