இந்திய வரலாறு வினா விடை பகுதி 15
1. 1854 ஆம் ஆண்ட தபால் அலுவலகச் சட்டம் யாருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது?(A) கானிங் பிரபு
(B) எல்ஜின் பிரபு
(C) மேயோ பிரபு
(D) டல்ஹெளசி பிரபு
2. இல்தூத்மிஸின் எந்த விரோதி சிந்து நதியில் அமிழ்த்திக் கொல்லப்பட்டான்?
(A) தாஜீதீன் இல்டிஸ்
(B) நாசீர்-உத்-குவாச்சா
(C) ஆரம்ஷா
(D) அலி மர்தன்
3. குப்தப் பேரரசின் தேசியச் சின்னம் எது?
(A) சிங்கம்
(B) மயில்
(C) கருடன்
(D) யானை
4. அலகாபாத்தில் கிடைக்கப்பெற்றுள் குப்த கல்வெட்டுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?
(A) சந்திரகுப்த மௌரியர்
(B) குமார குப்தர்
(C) சமுத்திர குப்தர்
(D) பிரம்ம குப்தர்
5. பாஞ்சாலம் குறிச்சி கோட்டை ரகசியங்களை ஆங்கிலேயர்களிடம் வெளிப்படுத்தியவர் யார்?
(A) மாமூலனார்
(B) உடையார் சேர்வை
(C) ராமலிங்க முதலியார்
(D) முத்து கருப்பன்
6. புரட்சியாளர்களால் எப்போத பகதூர் ஷா பாதுஷாவாக பிரகடனம் செய்யப்பட்டார்?
(A) மே 11-ம் நாள் 1857
(B) மே 24-ம் நாள் 1857
(C) ஜீன் 11-ம் நாள் 1857
(D) ஜீன் 24-ம் நாள் 1857
7. கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தம் செய்து மதுரையை மீண்டும் பொலிவுறச் செய்த பாண்டிய மன்னன்
(A) தலையாலங்கானத்துச்செறு வென்ற நெடுஞ்செழியன்
(B) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
(C) சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
(D) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
8. சர்வதேச புத்தசமய கூடுகை 2018 இந்தியாவில் எங் நடைபெற்றது?
(A) புதுதில்லி
(B) மும்பை
(C) லக்னோ
(D) பாட்னா
9. தமிழகத்தில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் எந்த கிராமத்தினை சேர்ந்த மக்கள் ஒரு சிறையைத் தாக்கி கைதிகளை விடுவித்தனர்?
(A) பழனி
(B) திருவாடனை
(C) வடுகபட்டி
(D) ஊத்துமலை
10. மருதுபாண்டியன் எந்த இடத்தில் மசூதியினை கட்டினார்?
(A) திருச்சுழி
(B) சிவகங்கை
(C) நரிக்குடி
(D) உடையார் பாளையம்
No comments:
Post a Comment