LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 14

இந்திய வரலாறு வினா விடை பகுதி 14

1. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): ஷெர்ஷா நவீன நாணய முறையின் தந்தை என்றழைக்கப்படுகிறார்
காரணம் (R) : நாணய சீர்திருத்தத்தை மேற்கொண்டு தங்க, வெள்ளி நாணயத்தில் தன் பெயரை தேவநாகரி மொழியில் பதித்தார்
(A) (A) சரி ஆனால் (R) தவறு
(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(C) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
(D) (A) சரி ஆனால் (R) (A) விற்கு சரியான விளக்கமல்ல

2. ‘இகிபெனா’ என்னும் ஜப்பான் நாட்டு கலையானத பின்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது? 
(A) சுவர் ஓவியம்
(B) கோரஸ் நடனம்
(C) சிற்ப ஓவியம்
(D) மலர் அலங்காரம்

3. ‘இரண்டாவது புத்தர்’ என வணங்கப்படபவர் யார்?
(A) மைத்ரேயர்
(B) பத்மசாம்பவா
(C) அவலோகிடேஸ்வரா
(D) மஹாசதாமப்ரப்தா

4. 1793-ஆம் ஆண்ட பட்டயச் சட்டம் யாருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது?
(A) சர்ஜான் ஷோர்
(B) வெல்லெஸ்லி பிரபு
(C) காரன்வாலிஸ் பிரபு
(D) வாரன் ஹேஸ்டிங்ஸ்

5. காந்திஜியின் அந்தரங்க செயலர் யார்?
(A) பட்வர்தன்
(B) ஊ.சு.தாஸ்
(C) மகாதேவ் தேசாய்
(D) பலராம கிருஷ்ணா

6. வேத காலத்தில் எந்த அர்த்தத்தில் “ஆரியர்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது?
(A) ஜாதி
(B) மதம்
(C) வியக்கத்தக்க வார்த்தை
(D) பழங்குடி

7. சிந்து சமவெளி நாகரீக காலத்தின் கப்பல் பட்டறை எச்சங்கள் எங்கெங்கு காணக்கிடைத்தன?
(A) அமரி
(B) லோதல்
(C) மொகஞ்சதாரோ
(D) ரங்க்பூர்

8. பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ள இணைகளை அடையாளம் காட்டுக
1. முதல் புத்த மாநாடு - அஜாதசத்ரு
2. இரண்டாம் புத்த மாநாடு - அசோகா
3. மூன்றாம் புத்த மாநாடு - காலசோகா
4. நான்காம் புத்த மாநாடு - கனிஷ்கா
(A) 1 மற்றும் 4 மட்டும்
(B) 1 மற்றும் 3 மட்டும்
(C) 2 மற்றும் 3 மட்டும்
(D) 3 மற்றும் 4 மட்டும்

9. சரியானவற்றை பொருத்துக:
(A) திவான்-இ-ஆரிஸ் 1. அடிமைகள் துறை
(B) திவான்-இ-பந்தகன் 2. இராணுவத் துறை
(C) திவான்-இ-காசா-இ-மமாலிக் 3. விவசாயத்துறை
(D) திவான்-இ-கோகி 4. நீதித்துறை
a b c d 
(A) 2 1 4 3
(B) 1 2 4 3
(C) 3 2 4 1
(D) 4 3 1 2

10. ஜனவரி 1216-ல் நடந்த தரெய்ன் போரில் இல்டூட்மிஸால் தோற்கடிக்கப்பட்டவர் யார்?
(A) நஸிருதீன் குவாச்சா
(B) தாஜீதீன் இல்டிஷ்
(C) அலமர்தன்
(D) ஜலாலுதீன்

No comments:

Post a Comment