LATEST

Monday, May 3, 2021

பொது அறிவு - பகுதி 16

 பொது அறிவு - பகுதி 16


1. ”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?

அந்தமான் நிக்கோபார்


2. எந்த ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?

1978


3. பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?

சேமிப்பு


4. எது இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?

பணம்


5. ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?

ஜனவரி


6. கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?

கிரேஸ் கோப்பர்


7. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?

மீஞ்சூர்


8. போலந்து நாட்டின் தலைநகர்?

வார்சா


9. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?

விம்பிள்டன்


10. ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

ஸ்பெயின்

No comments:

Post a Comment