LATEST

Monday, May 3, 2021

பொது அறிவு - பகுதி 17

 பொது அறிவு - பகுதி 17




1. லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

செக் குடியரசு


2. மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?

கிண்டி


3. எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?

மதிப்புக் கூட்டப்பட்ட வரி


4. ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?

4


5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?

புதுக்கோட்டை


6. சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?

1959


7. கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?

ஆஸ்திரேலியா


8. சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?

அட்லாண்டிக்


9. உலகின் நீண்ட கடற்கரை எது?

மியாமி


10. தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?

டிசம்பர் 27 1911

No comments:

Post a Comment