LATEST

Monday, May 3, 2021

பொது அறிவு - பகுதி 4

 பொது அறிவு - பகுதி 4




1. தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?

48%


2. இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?

நிலக்காற்று


3. இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?

6


4. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?

ராஜஸ்தான்


5. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?

பச்சேந்திரி பாய்


6. வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?

1936


7. பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?

7


8. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?

திருநெல்வேலி


9. தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?

14.01.1969


10. நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?

டேகார்டு

No comments:

Post a Comment