பொது அறிவு - பகுதி 5
1. காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?
பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
2. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?
கார்பெட் தேசிய பூங்கா
3. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1983
4. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?
ஸ்ரீவில்லிபுத்தூர்
5. SPCA என்பது?
Society for the Prevention of Cruelty to Animals
6. பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?
தலைமையாசிரியர்
7. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?
வீடு
8. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)
9. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் எவ்வளவு கிராமாகவுள்ளது?
350
10. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?
10

No comments:
Post a Comment