பொது அறிவு - பகுதி 6
1. முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
டெர்மன்
2. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
16
3. இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
4
4. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
5. நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
மூன்று
6. உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?
உயிரியல்
7. நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?
கன்னத்தில் முத்தமிட்டால்
8. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
ராஜகோபாலச்சாரி
9. ISRO-ன் விரிவாக்கம்?
Indian Space Research Organization
10. PSLV-ன் விரிவாக்கம்?
Polar Satellite Launch Vehicle

No comments:
Post a Comment