பொது அறிவு - பகுதி 7
1. NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?
ஃபின்லாந்து
2. 1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி
3. ”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?
கிரேஸி கிரியேஷன்ஸ்
4. பட்டம்மாளின் பேத்தி யார்?
நித்யஸ்ரீ மஹாதேவன்
5. 2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?
ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)
6. ”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?
பி.ஜி.வுட் ஹவுஸ்
7. இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?
திரிபுரா
8. சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
ஜி.ஆர்.விஸ்வநாத்
9. சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?
டைகர்
10. இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்

No comments:
Post a Comment