LATEST

Monday, May 3, 2021

பொது அறிவு - பகுதி 48

 பொது அறிவு - பகுதி 48



1. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது?

1840


2. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது?

1927


3. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது?

1960


4. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது?

1987


5. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது?

1999


6. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது?

2011


7. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு?

சீனா


8. உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு?

இந்தியா


9. மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?

மால்தஸ்


10. இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது?

ரா

No comments:

Post a Comment