LATEST

Monday, May 3, 2021

பொது அறிவு - பகுதி 52

 பொது அறிவு - பகுதி 52





1. காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்?

கமலேஷ் சர்மா


2. ”தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்” என்ற நூலை எழுதியவர் யார்?

எஸ். ராமதுரை


3. தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்?

பிரதமர்


4. வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?

வர்கீஸ் குரியன்


5. ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?

பெனால்டி கார்னர்


6. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது?

எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்


7. டி.ஏ. என்றால் என்ன?

அகவிலைப்படி


8. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்?

லீப் வருடம்


No comments:

Post a Comment