LATEST

Monday, May 3, 2021

பொது அறிவு - பகுதி 51

 பொது அறிவு - பகுதி 51



1. ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்?

5


2. தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது?

தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது


3. பி.ஐ.எஸ் முத்திரைக்கு அருகில் 958, 916, 875, 750, 585, 375 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த நகையின் கேரட் எவ்வளவு?

முறையே 23, 22, 21, 18, 14, 9


4. ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி.ஐ.எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்?

2000-A, 2001-B, 2002-C


5. இ.பி.எப் என்றால் என்ன?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி


6. வி.பி.எப் என்றால் என்ன?

வாலண்டரி புராவிடெண்ட் பண்ட்


7. கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?

உச்சிப் பிள்ளையார் கோயில்


8. ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?

சினிமா


9. புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?

கட்டடக் கலை


10. இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?

செபஸ்டியான் வெட்டால்

No comments:

Post a Comment