LATEST

Monday, May 3, 2021

பொது அறிவு - பகுதி 50

 பொது அறிவு - பகுதி 50



1. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?

ஆனைமுடி


2. தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?

14.01.1969


3. டென்மார்க் நாட்டின் தலைநகர்?

கோபன்ஹேகன்


4. ”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?

ராகுலால்


5. NCBH - விரிவாக்கம்?

New Centurian Book House


6. தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது?

கட்டா மீட்டா (அக்‌ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்)


7. ”தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது?

2


8. சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது?

சீன எல்லையில்


9. போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது?

லிஸ்பன்


10. பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்?

பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ்

No comments:

Post a Comment