LATEST

Wednesday, January 31, 2024

சிந்துவெளி நாகரீகம், HCF and LCM Test

சிந்துவெளி நாகரீகம், HCF and LCM Test



 1. சிந்துவெளி நாகரீக அகழ்வாய்வை மேற்கொண்டவர் யார்?
A) சர் ஜான் மார்ஷல்
B) தயா ராம் சஹானி
C) பானர்ஜி
D) ராய் பகதூர்
Who excavated the Indus Valley Civilization?
A) Sir John Marshall
B) Daya Ram Sahani
C) Banerjee
D) Roy Bahadur

2. பண்டைய காலத்தில், தமிழ்நாட்டை 'திரமிளிகே' என்று அழைத்தவர்கள் யார்?
A) கிரேக்கர்கள்
B) ரோமானியர்கள்
C) ஆரியர்கள்
D) திராவிடர்கள்
In ancient times, who called Tamil Nadu as 'Thiramilike'?
A) The Greeks
B) Romans
C) Aryans
D) Dravidians

3. கீழடி எந்த மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி?
A) மதுரை
B) தேனி
C) சிவகங்கை
D) திருநெல்வேலி
In which district does the following district belong?
A) Madurai
B) Honey
C) Sivaganga
D) Tirunelveli

4. தவறான கூற்றைத் தேர்க:
A) சிந்துவெளி நகரத்தின் தெருக்கல் அகலமாகவும் நேராகவும், சுகாதார வசதி கொண்டவையாகவும் அமைக்கப்பட்டிருந்தன
B) இதன் தெருக்கள் கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் அமைந்திருந்தன. பெரிய தெருக்கள் 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 9 அடி முதல் 15 அடிவரை அகலமும் கொண்டதாக இருந்தன.
C) இங்குள்ள பெரிய தெருக்களில் மக்கள் நடந்துசெல்லும் நடையாளராகவும் இருந்தது. 3 வண்டிகள் ஒரே வரிசையில் செல்லும் வகையில் பெரிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
D) இங்குள்ள அனைத்து வீடுகளிலும் கிணறுகளும், குளியலறைகளும் இருந்தன. அக்குளியலறைகள், கழிவுநீர் செல்வதற்கு ஏற்ற வகையில் தெருவின் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன.
Select the incorrect statement:
A) The streets of the Indus Valley were wide, straight and sanitary
B) Its streets were oriented east west and north south. Major streets were 33 feet wide and minor streets were 9 feet to 15 feet wide.
C) The main streets here were also pedestrians. The big roads were built so that 3 carts could go in a single line.
D) All the houses here had wells and bathrooms. Latrines were placed near the street to facilitate

5. சிந்துசமவெளி மக்கள் எந்தத் திசையில் கோட்டைகள் கட்டினார்கள்?
A) கிழக்கு
B) மேற்கு
C) வடக்கு
D) தெற்கு
In which direction did the people of Indus Valley build their forts?
A) East
B) West
C) North
D) South

6. மொகஞ்சதாரோவிலுள்ள நீச்சல் குளத்தின் எந்த மூலையில் நீராவிப் பயன்பாட்டிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது?
A) வடமேற்கு
B) வடகிழக்கு
C) தென்மேற்கு
D) தென்கிழக்கு
Which corner of the swimming pool at Mohanjataro was equipped for steam use?
A) Northwest
B) Northeast
C) Southwest
D) Southeast

7. ஹரப்பா தானியக்களஞ்சியத்தின் நீள அகலம் என்ன?
A) 168, 135 அடி
B) 168, 52 அடி
C) 52, 9 அடி
D) 135, 9 அடி
What is the length and breadth of Harappa granary?
A) 168, 135 feet
B) 168, 52 feet
C) 52, 9 feet
D) 135, 9 feet

8. தவறான கூற்றைத் தேர்வு செய்க.
A) சிந்துவெளி மக்கள் கோதுமை, பார்லி, பேரீச்சம்பழம், பால் இறைச்சி வகைகளை உண்டனர்.
B) அவர்கள் தானிய வகைகளும், பட்டாணி முதலிய பருப்பு வகைகளும், முலாம்பழம் முதலிய பழ வகைகளும், ஆடைக்கு ஏற்ற பருத்தி வகைகளையும் பயிரிட்டனர்.
C) ஆடு, மாடு, பன்றி, குதிரை முதலிய விலங்குகளின் இறைச்சியும், ஆமை, மீன் முதலியனவும் அவர்களுக்குக் கிடைத்தன.
D) இங்கு கிடைத்துள்ள மாவு அரைக்கும் இயந்திரங்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல், எண்ணெய்ச் சட்டி, இட்லிச் சட்டி மற்றும் பிற பொருட்களைக் கொண்டு சிந்துவெளி மக்களின் உணவு வகைகளை அறியலாம்.
Choose the incorrect statement.
A) Indus Valley people ate wheat, barley, dates, milk and meat.
B) They cultivated cereals, pulses like peas, fruits like melons and cotton for clothing.
C) Meat of animals like goat, cow, pig, horse etc., turtle, fish etc. were available to them.
D) The flour mills found here are Ammi, Atkukal, Ural, Oil Pan, Idli Pan and other items that can be used to identify the cuisine of the people of Indus Valley.

9. சிந்துவெளியில் வாழ்ந்த ஆண், பெண் இருபாலரும் யாரைப் போல் தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டனர்?
A) அரசன்
B) அரேபயிர்கள்
C) மங்கோலியர்
D) பாபிலோனியர்கள்
Both men and women who lived in the Indus valley wore a turban like whom?
A) King
B) Arable crops
C) Mongolian
D) Babylonians

10. எந்த அறிஞர் சிந்துவெளி நகர வாழ்க்கையின் கூறுகளாக, அதிக மக்கள் தொகை, பல்வேறு தொழில் புரிவோர், வணிகர்கள், பணியாளர்கள், குடியிருப்புகள், பொதுக்கூட்டங்கள், எழுத்துக்குறியீடுகள், கலை வடிவங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்களா?
A) ஜான்ரே
B) ஷில்டே
C) ரானடே
D) பூஜ்
Which scholar has mentioned high population, variety of industries, traders, workers, residences, public gatherings, script, art forms etc. as elements of Indus city life?
A) Janre
B) Schilde
C) Ranade
D) Pooj

11. சிந்துவெளி மக்கள் இறந்த உடலை அடக்கம் செய்ய எத்தனை வகையான வழிமுறைகளைப் பின்பற்றினார்கள்?
A) 2
B) 3
C) 4
D) 5
How many different methods of burial were followed by the people of Indus Valley?
A) 2
B) 3
C) 4
D) 5

12. சரியான கூற்றைத் தேர்க.
1. சிந்துவெளி நாகரீகம் ஆற்றங்கரையில் தோன்றியதால், அங்குள்ள மக்கள் நீர்வழிப்பயணம் மேற்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்திலும்.
2. இவர்கள் உள்நாட்டில் காஷ்மீர், மைசூர், நீலகிரிமலை, கிழக்கு இந்தியா, மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் வணிகம் செய்தனர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
Select the correct statement.
1. Since the Indus Valley Civilization originated along the river, its people traveled by water for domestic and foreign trade.
2. They traded internally in Kashmir, Mysore, Nilgiris, East India, West Asia, Central Asia.
A) Only 1 is correct
B) Only 2 is correct
C) Both are correct
D) Both are wrong

13. சிந்துவெளி மக்கள் அறியாத விலங்கு எது?
A) நாய்
B) பூனை
C) மான்
D) குதிரை
Which animal is unknown to the people of Indus Valley?
A) Dog
B) Cat
C) Deer
D) horse

14. சிந்துவெளி மக்கள் அறியாத உலோகம் எது?
A) இரும்பு
B) செம்பு
C) வெண்கலம்
D) பித்தளை
Which metal is unknown to the people of Indus Valley?
A) Iron
B) Copper
C) bronze
D) Brass

15. சிந்துவெளி மக்கள் வணிகத்திற்காக மற்ற இடங்களுக்குச் சென்று வர எதை அதிகமாகப் பயன்படுத்தினார்கள்?
A) மாட்டு வண்டி
B) குதிரை வண்டி
C) ஒட்டகம்
D) கப்பல்
What did the people of Indus mostly use to travel to other places for trade?
A) Bullock cart
B) Horse carriage
C) Camel
D) Ship

16. ஹரப்பா மக்கள் நீளத்தை அளக்க எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள்?
A) மீட்டர்
B) முழம்
C) சாண்
D) அடி
Which method did the Harappans use to measure length?
A) meter
B) Elbow
C) Sand
D) Ft

17. சிந்துவெளி மக்கள் நிலத்தை எந்த அளவுகோலைப் பயன்படுத்தினர்?
A) இரும்பு அளவுகோல்
B) செம்பு அளவுகோல்
C) வெண்கல அளவுகோல்
D) வெள்ளி அளவுகோல்
By which scale did the Indus Valley people measure land?
A) Iron scale
B) copper scale
C) Bronze Scale
D) silver scale

18. 'தாய்தெய்வ உரிமை', 'தாய் முறை' போன்றவற்றை கடைப்பிடித்தவர்கள் யார்?
A) யவனர்கள்
B) ஆரியர்கள்
C) திராவிடர்கள்
D) எவருமில்லை
Who practiced 'Mother Goddess Right', 'Mother Method' etc.?
A) Yavanas
B) Aryans
C) Dravidians
D) None

19. சிந்துவெளி மக்களிடையே பிரசித்தி பெற்ற மரம் எது?
A) அரச மரம்
B) ஆலமரம்
C) வேப்பமரம்
D) சால்மரம்
Which tree is famous among the people of Indus Valley?
A) royal tree
B) Banyan tree
C) neem tree
D) Salmar

20. சிந்துவெளி எழுத்துக்களுக்கும், திராவிட எழுத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று கூறியவர்கள் யார்?
A) ஹீராஸ் பாதிரியார்
B) ஐராவதம் மகாதேவன்
C) பாலகிருஷ்ணன்
D) அனைத்தும்
Who said that Indus alphabet and Dravidian alphabet are closely related?
A) Priest of Heras
B) Airavatam Mahadeva
C) Balakrishnan
D) all of them

21. தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பு முறையான எந்தெந்த எழுத்துக்கள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன?
A) ழ,ன,ர,ற,ன
B) ல,ள,ர,ண,ன
C) ழ,ற,ன,ண,ல
D) ழ,ள,ற,ன,ண
Which of the phonetic alphabets of the Tamil alphabet are found in the Indus seals?
A) ழ,ன,ர,ற,ன
B) ல,ள,ர,ண,ன
C) ழ,ற,ன,ண,ல
D) ழ,ள,ற,ன,ண

22. எந்த இடத்தில் கிடைத்துள்ள மண்டை ஓடுகளில் காணப்பட்டுள வெட்டுக் காயங்களின் அடிப்படையிலும் பெரும்பான்மையினரின் கருத்துப்படி, ஆரியர் படையெடுப்பினால் இந்நாகரீகம் முற்றிலும் அழிந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்?
A) ஹரப்பா
B) மொகஞ்சதாரோ
C) லோத்தல்
D) காளிபங்கன்
Based on the incisions found on the skulls found at which place, according to the majority, the civilization may have been completely destroyed by the Aryan invasion?
A) Harappa
B) Mohanjataro
C) Lothal
D) Kalibangan

23. பொருத்துக
அ. ஹரப்பா – 1. சட்லெஜ் நதியோரம், குஜராத்
ஆ. மொகஞ்சதாரோ – 2 . சட்லெஜ் நதியோரம், குஜராத்
இ. ரூபார் – 3. சிந்து நதியோரம், மேற்கு பஞ்சாப்
ஈ. லோத்தல் – 4. ரவி நதியோரம், மேற்கு வங்காளம்
A) 4,3,2,1
B)4,2,3,1
C) 4,1,3,2
D) 3,4,2,1
match the following
A. Harappa – 1. Along the river Sutlej, Gujarat
B. Mohanjataro – 2. Along the Sutlej River, Gujarat
C. Rupar – 3. River Indus, West Punjab
D. Lothal – 4. Along River Ravi, West Bengal
A) 4,3,2,1
B)4,2,3,1
C) 4,1,3,2
D) 3,4,2,1

24. 'லோத்தல்' என்ற இடத்தை கண்டறிந்தவர் யார்?
A) பானர்ஜி
B) சர்.ஜான் மார்ஷல்
C) எஸ்ஆர் ராவ்
D) ஸ்டீல்
Who discovered the place 'Lothal'?
A) Banerjee
B) Sir John Marshall
C) SR Rao
D) Steel

25. சரியான கூற்றைத் தேர்க.
1. சித்திர எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டவை
2.  சித்திர எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவை
3. சித்திர எழுத்துக்கள் மேலிருந்து கீழாக எழுதப்பட்டவை
4. சித்திர எழுத்துக்கள் கீழிருந்து மேலாக எழுதப்பட்டவை
A) 1,3 சரி
B) 1,2 சரி
C) 1,4 சரி
D) 3,4 சரி
Select the correct statement.
1. Pictorial alphabets are written from left to right
2. Pictorial alphabets are written from right to left
3. Pictorial alphabets are written from top to bottom
4. Pictorial alphabets are written from bottom to top
A) 1,3 is correct
B) 1,2 are correct
C) 1,4 is correct
D) 3,4 are correct



1. The LCM of  22, 54, 108, 135 and 198 is
A. 330            B. 1980        C. 5940            D. 11880
2. Find the LCM of 80, 85, 90
A. 11440            B. 11998        C. 12240            D. 12880
3. Find the greatest number that will divide 964, 1238 and 1400 leaving remainder of 41, 31 and 51 respectively?
A. 64                B. 69            C. 71                D. 58
4. If the LCM of two numbers is 750 and their product is 18750, find the HCF of the numbers.
A. 25                B. 30            C. 50                D. 125
5. Find the H.C.F and L.C.M of 1.75, 5.6 and 7.
A. 28                B. 30            C. 45                D. 25
6. Find the greatest integer that divides 358, 376, and 334 and leaves the same remainder in each case.
A. 6                B. 7            C. 8                D. 9
7. Find the HCF of 210, 385, and 735.
A. 7                B. 14            C. 21                D. 35
8. If the LCM of two numbers is 70 and their HCF is 2, find the numbers.
A. 2, 35            B. 6, 70        C. 4, 70            D. 14, 10
9. Find the largest number of four digits which is exactly divisible by 27,18,12,15?
A. 9700            B. 9710        C. 9720            D. 9730
10. The H.C.F. and L.C.M. of two numbers are 12 and 5040 respectively. If one of the numbers is 144, find the other number?
A. 400            B. 300            C. 420                D. 320
11. Find the least number which when divided separately by 15, 20, 36 and 48 leaves 3 as remainder in each case.
A.720                B. 723            C. 755                D. 744
12. Find the greatest number that will divide 197 and 269 and leaves 5 as remainder in each case.
A. 8                B. 7            C. 5                D. 10
13. Find the HCF of 108, 288, and 360.
A. 48                B. 32            C. 36                D. 56
14. The LCM of two numbers is 864 and their HCF is 144. If one of the numbers is 288, the other number is:
A. 576            B. 1296        C. 432                D. 144
15. The HCF of two numbers is 15 and their LCM is 300. If one of the number is 60, the other is:
A. 50                B. 75            C. 65                D. 100

No comments:

Post a Comment