Forms & Applications
May 13, 2020
தமிழ்நாடு / Tamilnadu Government all Departments Forms & Applications

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் படிவங்கள் மற்றும் விண்ணப்பங்கள் / Tamilnadu Government all Departments Forms & Applications - Downloads
(உரிமை துறப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை/Adi Dravidar and Tribal Welfare Department
- விவசாய (ம) வேளாண்மைத் துறை / Agriculture Department
- பிற்படுத்தபட்டோர்,மிகவும் பிற்படுத்தபட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைBC / MBC & Minorities Welfare Department
- வணிக வரி மற்றும் பதிவுத் துறை / Commercial Taxes and Registration Department
- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை / Co-operation, Food and Consumer Protection Department
- எரிசக்தி துறை / Energy Department
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை / Environment and Forests Department
- நிதி துறை / Finance Department
- உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை (கலால்) / Home,Prohibition and Excise Department
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை / Housing and Urban Development Department
- தகவல் தொழில்நுட்பத் துறை / Information Technology Department
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை / Micro , Small and Medium Enterprises Department
- நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை / Municipal Administration and Water Supply Department
- பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை / Personnel and Administrative Reforms Department
- பொதுத்துறை / Public Department
- பொது (தேர்தல்) துறை / Public (Elections) Department
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை /Revenue and Disaster Management Department
- சமூக நலன் மற்றும் சத்தான உணவு திட்டத் துறை / Social Welfare and Nutritious Meal Programme Department
- தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை / Tamil Development and Information Department
- போக்குவரத்து துறை /Transport Department
- மாற்றுத் திறன் கொண்ட நபர்களின் நலன் /Welfare of Differently Abled Persons
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை /Youth Welfare and Sports Development Department
உரிமை துறப்பு
- இங்கு கொடுக்கபட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் மத்திய மற்றும் மாநில அரசின் பொது வளை தளத்திலிருந்து எடுக்கப்பட்டது
- மேலும் இந்த படிவங்கள் விற்பனைக்கோ அல்லது பொருளாதார நோக்கதித்ற்காகவோ எடுக்கப்பட வில்லை.
- இந்த விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் மத்திய மாநில அரசிற்க்கு மட்டுமே உரிமையானது
- இந்த விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களில் மாற்றவோ திருத்தவோ யாருக்கும் / எந்த தனியார் நிறுவனத்திற்கும் / எந்த குழுமத்திற்கும் உரிமை இல்லை
- அப்படி மீறும் பட்சத்தில் அரசு எடுக்கும் நடவரிகைகளுக்கு தாங்களே முழு பொறுப்பு, எங்கள் நிறுவனமும் எங்கள் பணியாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
- மேலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள், அதிகபட்ச விவரங்களுக்கும் மற்றும் எவ்வாறு பூர்த்தி செய்வது போன்றவற்றிக்கும் மட்டும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- அரசின் விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களில் எப்போழுது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்ய படலாம் எனவே இறுதி முடிவிற்கு தொடர்புடைய அதிகாரியையோ அல்லது துறையையோ அணுகவும்
- இந்த வளைதளத்தில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் குறிப்புக்காக, எவ்வாறு பூர்த்தி செய்தல் மற்றும் தெளிவு பெறுவதற்காக மட்டும்
