LATEST

Monday, December 9, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 01 A - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 01  A - வரிசை 

    1.     ABACUS - மணிச்சட்டம்
    2.     ABBREVIATION - குறுக்கம்
    3.     ABDUCTION - ஆட்கடத்தல்
    4.     ABROAD - வெளிநாடு
    5.     AD-HOC - முன்னேற்பாடற்ற, முன்னேற்பாடின்றி, முன்னேற்பாடில்லாமல், முன்திட்டமற்ற, முன்திட்டமன்றி, முன்திட்டமில்லாமல்
    6.     ACCESSORY - துணைக்கருவி
    7.     ACCOUNTANT - கணக்கர்
    8.     ACORUS - வசம்பு
    9.     ACQUISITION - கையகப்படுத்தல்
    10.     ACRE - இணையேர்
    11.     ACROBAT, ACROBATICS - கழைக்கூத்து, கழைக்கூத்தாடி
    12.     ACT (OF LAW) - கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம்
    13.     ACTINIUM - நீலகம்
    14.     ACTIVITY - செய்கைப்பாடு
    15.     ACRYLIC - ஆக்கிரம்
    16.     ADAM'S APPLE - கண்டம்
    17.     ADAPTATION (DRAMA, MUSIC ETC) - தழுவல்
    18.     ADHESION - ஒட்டுப்பண்பு
    19.     ADHESIVE- பசைமம்
    20.     ADJECTIVE - பெயர் உரிச்சொல்
    21.     ADRENAL GLAND, ADRENALINE - அண்ணீரகம், அண்ணீர்
    22.     ADVANCE (MONEY) - முன்பணம், உளவாடம்
    23.     ADVERB - வினை உரிச்சொல்
    24.     AERIAL (ANTENNA) - வானலை வாங்கி
    25.     AEROBRIDGE - விமானப் பாலம், வான்பாலம்
    26.     AEROGRAMME - வான்மடல்
    27.     AEROPLANE - விமானம், பறனை
    28.     AEROSOL - சொட்டூதி
    29.     AGENT - முகவர்
    30.     AGENCY - முகமையகம்
    31.     AGRICULTURAL TRACT - பானல்
    32.     AGRICULTURE - கமம், விவசாயம், வேளாண்மை
    33.     AIDS (ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME) - வேட்டைநோய், உடற்தேய்வு நோய்
    34.     AILERON - இரக்கைத் துடுப்பு
    35.     AIR - காற்று
    36.     AIR BAG - (காப்புக்) காற்றுப்பை
    37.     AIR-CONDITIONER - குளிரூட்டி, குளிர்சாதனம், பனிக்காற்றுப்பெட்டி
    38.     AIR-COOLER - காற்றுப் பெட்டி
    39.     AIR FRESHENER - காற்றினிமைத் திவலை
    40.     AIR MAIL - வானஞ்சல்
    41.     AIR POCKET - காற்று வெற்றிடம்
    42.     AIR WAYBILL - வான் பார‌ப்ப‌ட்டி
    43.     AIRCRAFT - வானூர்தி
    44.     AIRCRAFT CARRIER - விமானம் தாங்கி கப்பல்
    45.     AIRHOSTESS - விமானப்பணிப்பெண்
    46.     AIRLINE - வான்வழி
    47.     AIRLINER - முறைவழி விமானம், முறைவழி வானுர்தி
    48.     AIRPORT - பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
    49.     AIRSPACE - வானெல்லை
    50.     AIRWORTHINESS - பறத்தகுதி
    51.     AIRWORTHY - பறத்தகுதியுள்ள
    52.     ALARM, ALARM CLOCK - அலறி, அலறிக் கடிகாரம்
    53.     ALARM CHAIN (IN TRAIN) - அபாயச் சங்கிலி
    54.     ALBINO, ALBINISM - பாண்டு, பாண்டுமை
    55.     ALBUM - செருகேடு
    56.     ALBUMIN - வெண்புரதம்
    57.     ALBURNUM - மென்மரம்
    58.     ALCHEMIST, ALCHEMY - இரசவாதி, இரசவாதம்
    59.     ALCOHOL - சாராயம்
    60.     ALFALFA - குதிரை மசால்
    61.     ALGAE - நீர்ப்பாசி
    62.     ALIGN, ALIGNMENT - சீரமை, சீரமைவு
    63.     ALLERGEN, ALLERGY - ஒவ்வான், ஒவ்வாமை
    64.     ALLIGATOR - ஆட்பிடியன்
    65.     ALLOY - உலோகக் கலவை
    66.     ALMOND - பாதாம்
    67.     ALUM - படிகாரம்
    68.     ALUMINIUM - அளமியம்
    69.     AMATEUR - அமர்த்தர்
    70.     AMBULANCE - திரிவூர்தி
    71.     AMERICIUM - அமரகம்
    72.     AMMONIA - நவச்சாரியம்
    73.     AMMONIUM CHLORIDE - நவச்சார வாயு/வளி
    74.     AMPLITUDE MODULATION (AM) / MEDIUM WAVE (MW) - மதியலை
    75.     ANACONDA - ஆனைக்கொன்றான், யானைக்கொன்றான்
    76.     ANCHOR - நங்கூரம்
    77.     ANDROGEN - ஆண்மையூக்கி
    78.     ANESTHETIC - உணர்வகற்றி
    79.     ANIMATION - அசைப்படம்
    80.     ANISE - சோம்பு
    81.     ANKLE - கணுக்கால்
    82.     ANT-EATER - எறும்புதின்னி
    83.     ANTENNA (TRANMIT OR RECEIVE) - அலைக்கம்பம்
    84.     ANTENNA (AERIAL) - வானலை வாங்கி, அலைவாங்கி
    85.     ANTHANUM - அருங்கனியம்
    86.     ANTIMONY - கருநிமிளை, அஞ்சனம்
    87.     ANTHROPODA - கணுக்காலி
    88.     ANTONYM - எதிர்ப்பதம்
    89.     APARTMENT (BLOCK) - அடுக்ககம்
    90.     APE - கோந்தி
    91.     APPLE - குமளிப்பழம் / அரத்திப்பழம்
    92.     APPLE CIDER VINEGAR - அர‌த்தி நொதிக்காடி, அர‌த்திக்காடி
        APPLAUSE - கரவொலி

No comments:

Post a Comment