இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 10
1. முக்கோண வடிவம் கொண்ட பீடபூமி தீபகற்ப பீடபூமி2. தீபகற்ப பீடபூமியின் பரப்பளவு 16 இலட்சம் ச.கி.மீ
3. லாவா எனும் எரிமலைக் குழம்பால் உருவாகி கருப்பு மண்ணால் ஆன பகுதி தக்காண பீடபூமி
4. பகல்கண்ட் மைக்காலா மலைத்தொடரின் கிழக்கே அமைந்துள்ளது.
5. தாமோதர் ஆறு சோட்டா நாகபுரி பீடபூமியில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கிறது.
6. தக்காண பீடபூமியின் பரப்பளவு 5 லட்சம் ச.கி.மீ
7. நீலகிரி மலைத்தொடருடன் இணைகிற பீடபூமி கர்நாடகா பீடபூமி
8. ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே உள்நாட்டு வடிகால் காணப்படுகிறது
9. லூனி ஆறு ரான் ஆப்கட்ச் எனும் பகுதியில் உப்புத்தன்மையுடன் காணப்படுகிறது.
10. உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம் காட்வின் ஆஸ்டின் ‘K2’
No comments:
Post a Comment