Friday, January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி  9

1. பாலைவனப் பரப்பிற்குள் சிறிது சிறிதாக மறைந்து போன ஆறு சரஸ்வதி ஆறு

2. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி ‘காகர்’ ஆறு என நம்பப்படுகிறது.

3. டெல்லி முகடு பஞ்சாப்-ஹரியானா சமவெளிகளை கங்கைச் சமவெளியிலிருந்து பிரிக்கிறது.

4. பஞ்சாப்-ஹரியானா சமவெளி, சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளால் ஏற்படும் படிவுகளால் ஆனது.

5. ஹரியானாவிலுள்ள காக்ரா நதிக்கும் யமுனா நதிக்கும் இடைப்பட்ட நிலபரப்பாக ஹரியானா சமவெளி அமைகிறது

6. இந்து மக்களின் புனித நதிகளாக கருதப்படுவது கங்கை, யமுனை

7. கோசி ஆறு தன் ஆற்றுப்போக்கை சுமார் 100 கி.மீ வரை மாற்றியமைத்துள்ளது

8. கங்கைச் சமவெளியின் தாழ் பகுதி சுந்தரவனம் என அழைக்கப்படுகிறது

9. பிரம்மபுத்ரா ஆறு, சாங்போ என்ற பெயருடன் திபெத்தில் உருவாகிறது

10. பிரம்மபுத்ரா ஆறு இந்தியாவிற்குள் நுழையும் முன் ‘திகாங்’ ஆழப் பள்ளத்தாக்கை உருவாக்குகிறது.

No comments:

Post a Comment