இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8
1. பிரம்மபுத்திரா ஆறு இமயமலைகளின் கிழக்கோரப் புவி எல்லையாக அமைகிறது.2. இந்தியாவின் கிழக்கு எல்லைகளுடன் உள்ள இமயமலைகளை பூர்வாஞ்சல் என அழைக்கிறோம்
3. வட பெரும் சமவெளியின் நீளம் 2400 கி.மீ
4. வட பெரும் சமவெளியின் சதுப்புப் படிவுகள் தராய் எனப்படும்
5. வடபெரும் சமவெளியில் காணப்படும் பழைய வண்டல் படிவுகள் பங்கார்
6. வடபெரும் சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் படிவுகள் காடர்
7. வட இந்தியச் சமவெளி 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
8. பொதுவாக ராஜஸ்தான் பாலைவனத்தின் கிழக்குப் பகுதி பாறைகள் ஆக உள்ளது.
9. பொதுவாக ராஜஸ்தான் பாலைவனத்தின் மேற்குப் பகுதி நகரும் மணல் திட்டுகள் ஆக உள்ளது
10. ராஜஸ்தான் சமவெளியில் காணப்படும் முக்கிய ஆறு ‘லூனி ஆறு’
No comments:
Post a Comment