இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. ஹிமாத்ரி மலைத்தொடரின் சராசரி உயரம் 6000 மீ.2. கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தின் உயரம் 8598 மீ.
3. நங்காபர்வத் மலைச்சிகரத்தின் உயரம் 8126 மீ.
4. தவளகிரி மலைச்சிகரத்தின் உயரம் 8167 மீ.
5. நந்ததேவி மலைச்சிகரத்தின் உயரம் 7817 மீ.
6. யமுனையின் பிறப்பிடம் யமுனோத்ரி பனியாறு.
7. மலைகளின் குறுக்கே காணப்படும் இயற்கைப் பாதைகளை கணவாய்கள்
என்கிறோம்
8. ஹிமாச்சல் மலைத் தொடரின் சராசரி உயரம் 3700 மீ முதல் 4500 மீ வரை
9. சிவாலிக் மலையில் காணப்படும் குறுகலான நீண்ட பள்ளத்தாக்கு டூன்.
10. சிவாலிக்கின் தென்பகுதியில் மென்துகள்களான படிவுகள் தராய் சமவெளியை உருவாக்குகின்றன.
No comments:
Post a Comment