இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்.2. ‘பாஞ்சியா’ சுற்றியிருந்த கடல் பகுதி ‘பாந்த லாசா’ என அழைக்கப்பட்டது.
3. நிலப்பகுதியான பாஞ்சியாவின் வடபகுதி ‘அங்காரா’ (லாரஷியா) என பெயரிடப்பட்டது.
4. நிலப்பகுதியான பாஞ்சியாவின் தென்பகுதி ‘கோண்டுவானா’ என பெயரிடப்பட்டது.
5. பாஞ்சியா நிலப்பகுதியை பிரிக்கும் நீர்ப்பகுதி ‘டெத்தீஸ் கடல்’ என அழைக்கப்பட்டது.
6. இமயமலை, மடிப்பு மலை என்றும் அழைக்கப்படுகிறறது.
7. பாமீர் முடிச்சிலிருந்து கிழக்காக செல்லும் மலைகள் காரகோரம் மலைகள்.
8. லடாக் மற்றும் ஜாஸ்கர் என்ற இரு மலைத் தொடர்கள் காரகோரம் மலைத் தொடர்களுக்கு இணையாக அமைந்துள்ளன.
9. லடாக் மலைத்தொடரின் தொடர்ச்சி லடாக் பீடபூமி.
10. இமயமலையின் வடக்கு மலைத்தொடரை ஹிமாத்ரி என அழைக்கிறோம்.
No comments:
Post a Comment