இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. வங்காள விரிகுடாவில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம் அந்தமான் நிக்கோபார் தீவுகள்2. அரபிக் கடலில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம் இலட்சத்தீவுகள்
3. உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்
4. கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட்டின் உயரம் 8,848 மீ
5. இந்தியாவில் மிக அதிக மழைபெறும் பகுதி மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சி
6. இந்தியாவில் மிகக் குறைந்த மழைபெறும் பகுதி தார் பாலைவனம்
7. இந்திய ஓர் மதச் சார்பற்ற நாடு
8. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் 29
9. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் 7
10. சிந்து பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் ஜம்மு காஷ்மீர்
No comments:
Post a Comment