இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. டூன் பள்ளத்தாக்குகள் காணப்படும் இடம் சிவாலிக்
2. பண்டல்கான்ட் உயர்நிலம் அமைந்துள்ள பகுதி யமுனையின் தென்பகுதி
3. கொல்லேறு ஏரி ஆந்திர கடற்கரை சமவெளியில் அமைந்துள்ளது.
4. ‘சிந்து’ என்ற சொல்லின் அடிப்படையிலேயே இந்தியா என்று ஐரோப்பியர்களால் பெயரிடப்பட்டது.
5. ஐக்கிய அமெரிக்க நாட்டை விட இந்தியா 3 மடங்கு சிறியது.
6. ஜப்பானை விட இந்தியா 8 மடங்கு பெரியது.
7. இங்கிலாந்தை விட இந்தியா 12 மடங்கு பெரியது.
8. இந்தியாவிற்கு தெற்கில் உள்ள இலங்கையை பாக் நீர்ச்சந்தி பிரிக்கிறது.
9. இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள அண்டை நாடு பாகிஸ்தான்
10. இந்திய தீபகற்பத்தின் தென்முனையாக அமைந்துள்ளது கன்னியாகுமரி
No comments:
Post a Comment