இந்தியா - இயற்கை வளங்கள் வினா விடைகள்
1. வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் --------------- ஆகும்
அ) பாலைமண்
ஆ) சரளை மண்
இ) கருப்பு மண்
ஈ) வண்டல் மண்
விடை: அ) பாலைமண்
2. பருவக்காற்றுக் காடுகள் -------------- என்றும் அழைக்கப்படுகின்றன
அ) வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள்
ஆ) இலையுதிர்க்காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக்காடுகள்
அ) வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள்
ஆ) இலையுதிர்க்காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக்காடுகள்
விடை: ஆ) இலையுதிர்க்காடுகள்
3. மோனோசைட் மணலில் காணப்படும் தாது --------------
அ) எண்ணெய்
3. மோனோசைட் மணலில் காணப்படும் தாது --------------
அ) எண்ணெய்
ஆ) யுரேனியம்
இ) தோரியம்
ஈ) நிலக்கரி
விடை: ஆ) யுரேனியம்
4. நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமான வளமாக இருப்பது -------------
அ) பாக்சைட்
அ) பாக்சைட்
ஆ) இரும்புத்தாது
இ) தாமிரம்
ஈ) மாங்கனீசு
விடை: ஆ) இரும்புத்தாது
5. தமிழ்நாட்டின் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம் --------------
அ) நரோரா
அ) நரோரா
ஆ) கோட்டா
இ) கல்பாக்கம்
ஈ) கைகா
விடை: இ) கல்பாக்கம்
6. மேற்கு வங்காளத்தில் உள்ள மாங்குரோவ் காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
அ) சுந்தரவனம்
அ) சுந்தரவனம்
ஆ) புல்வெளிகள்
இ) சவானா
இ) சவானா
ஈ) ஊசியிலைக்காடுகள்
விடை: அ) சுந்தரவனம்
பொருத்துக
1. கரிசல் மண் - அ) பெட்ரோலியம்
2. பழுப்பு நிலக்கரி - ஆ) பருத்திப் பயிரிடுதல்
3. மாங்குரோவ் காடுகள் - இ) நெய்வேலி
4. புதுப்பிக்கக் கூடிய வளங்கள் - ஈ) சுந்தரவனம்
5. புதுப்பிக்க இயலாத வளங்கள் - உ) சூரியன்
1. கரிசல் மண் - அ) பெட்ரோலியம்
2. பழுப்பு நிலக்கரி - ஆ) பருத்திப் பயிரிடுதல்
3. மாங்குரோவ் காடுகள் - இ) நெய்வேலி
4. புதுப்பிக்கக் கூடிய வளங்கள் - ஈ) சுந்தரவனம்
5. புதுப்பிக்க இயலாத வளங்கள் - உ) சூரியன்
விடை: 1 (ஆ): 2 (இ): 3 (ஈ): 4 (உ): 5 (அ)
No comments:
Post a Comment