இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. சாத்பூராவில் உள்ள மலைத்தொடர்கள் ஏழு2. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆனைமுடி
3. நீலகிரியிலுள்ள மிக உயரமான மலைச்சிகரம் தொட்டபெட்டா
4. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி சிலிகா ஏரி
5. மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடையே காணப்படும் கடற்கரை வட சர்க்கார் கடற்கரை
6. காஷ்மீரில் சொஜிலா கணவாய் உள்ளது.
7. கைலாஷ் மலைத்தொடரில் உருவாகி அரபிக் கடலில் கலக்கும் ஆறு சிந்து.
8. நாசிக் குன்றுகளில் உருவாகும் ஆறு கேதாவரி
9. சுமார் 1500 கி.மீ. நீளம், 300 கி.மீ. அகலம் கொண்ட மிகப் பரந்த சமவெளி கங்கைச் சமவெளி
10. இமயமலையின் வடக்கு மலைத்தொடர் ஹிமாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment