Friday, January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி சாம்பார் ஏரி

2. சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் காங்டாக்

3. இந்தியாவை ஐரோப்பிய நாடுகளுடன் இணைப்பது சூயஸ் கால்வாய்

4. எவரெஸ்ட் சிகரம் நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ளது. 

5. இந்தியா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3214 கி.மீ நீளத்தை கொண்டுள்ளது.

6. இந்தியா பாகிஸ்தான் விட நான்கு மடங்கு பெரியது.

7. அஸ்ஸாமின் தலைநகர் திஸ்பூர்

8. லூனி ஆறு கலக்குமிடம் கட்ச் குடா

9. கோசி ஆறு பீகாரின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.

10. இராஜஸ்தான் சமவெளியிலுள்ள மிகப்பெரிய ஏரி சாம்பார் ஏரி

No comments:

Post a Comment