இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. அந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து 10 டிகிரி வடக்கு கால்வாய் பிரிக்கிறது.2. கடகரேகை இந்தியாவை இருபாகங்களாகப் பிரிக்கிறது.
3. இந்தியக் கடற்கரையின் நீளம் 6000 கி.மீ
4. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா
5. இந்தியாவின் திட்ட நேரம் (IST) 82 30’ கிழக்கு தீர்க்க ரேகையில் கணக்கிடப்படுகிறது.
6. அந்தமான் நிகோபார் தீவுகள் வங்காள விரிகுடாவில் உள்ளன.
7. கோவாவின் தலைநகரம் பனாஜி
8. உலகின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் ஆரவல்லி மலைத்தொடர்
9. இந்தியாவின் உயர்ந்த பீடபூமி லடாக் பீடபூமி
10. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் குருசிகார்
No comments:
Post a Comment