இந்திய காலநிலை பொருத்துக பகுதி 2
1. கோடைகால வெப்பக்காற்று - லூ2. மான்சூன் - பருவகாலம்
3. அரபிக்கடல் கிளை - அதிக மழைப்பொழிவு
4. குளிர்காலம் - டிசம்பர் முதல் பிப்ரவரி
5. தமிழ்நாடு - 50 செ.மீ முதல் 100 செ.மீ
6. தென்மேற்கு பருவக்காற்று - இரு கிளைகள்
7. மாஞ்சாரல் - மாங்காய் முதிர்வடைதல்
8. பருவமழை வெடிப்பு - கேரளா
9. கோடைகாலம் - மார்ச் முதல் மே
10. மேற்கிந்திய பருவக்காற்று - ஜெட் காற்றோட்டம்
11. தென்மேற்கு பருவக்காற்று - ஜீன் முதல் செப்டம்பர்
No comments:
Post a Comment