இந்திய காலநிலை பொருத்துக பகுதி 1
1. மழைநீர் அறுவடை - அ) காற்று மோதும் பக்கம்2. தென் மேற்கு பருவக்காற்று - ஆ) மழை மறைவுப் பகுதி
3. மும்பை - இ) நீர் மேலாண்மை
4. புனே - ஈ) ஜீன் முதல் செப்டம்பர் வரை
- உ) டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
விடை: 1 (இ): 2 (ஈ): 3 (அ): 4 (ஆ)
1. மாஞ்சரால் - அ) பஞ்சாப்
2. மௌசிம் - ஆ) வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதி
3. கால்பைசாகி - இ) கேரளா மற்றும் கர்நாடகா
4. லூ - ஈ) தென்மேற்கு பருவகாலம்
5. பருவமழை வெடிப்பு - உ) அரேபிய ‘பருவ காலம்’
- ஊ) தமிழ்நாடு
விடை: 1 (இ): 2 (உ): 3 (அ): 4 (ஆ): 5 (ஈ)
1. மௌசின்ராம் - அ) 300 செ.மீ மழை
2. தார் பாலைவனம் - ஆ) 100-200 செ.மீ மழை
3. மேற்குக் கடற்கரைப் பகுதி - இ) 25 செ.மீ மழை
4. மேற்கு மலைத்தொடர் - ஈ) 140 செ.மீ மழை
5. தென் தக்காண பீடபூமி - உ) 1187 செ.மீ மழை
- ஊ) 200-300 செ.மீ மழை
விடை: 1 (உ): 2 (இ): 3 (அ): 4 (ஊ): 5 (ஆ)
No comments:
Post a Comment